Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 15

நாளைந்து கேள்விகள் - நாள் 



பொதுப்பகுதி



1. குறியீடுகளால் விவரிக்கப்பட்ட சூழ்நிலை களுக்கிடையே தொடர்பைக் காணும் ஆற்றல்

A. புலன் காட்சித்திறன் Perceptual speed )
B. எண்ணாற்றல் ( Numerical ability )
C. நினைவாற்றல் (Rote Memory)
D. ஆராந்தரியும் திறன் ( Reasoning ability)


2. விகுதி பெற்ற தொழிற்பெயர் அல்லாத சொல் எது ?

A.  நட்பு
B. மறதி
C. கொதி
D. விலை

3.  Choose the suitable option to pair it with the word head to form a compound word?

A. role
B. leader 
C. manager 
D. master

அறிவியல் பகுதி


4. a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால், ‘a’ இன் மதிப்பு காண்க.

A. 8
B. 6
C. 2
D. 4

5. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ?

A. நைலான் 
B. பாலியஸ்டர்
C. ரேயான்
D. பஞ்சு

சமூக அறிவியல் பகுதி


4. கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்

A.பள்ளிச் சந்தம்
B. சால போகம்
C. பிரம்ம தேயம்
D. தேவ தானம் 

5. மத்திய தரைக்கடல் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது

A. ஸ்டராம் போலி
B. செயின்ட் ஹெலன்
C. பினாடுபோ
D. மவுனாலோ



விடைகள் :

பொதுப்பகுதி


1. D

2. C

3. D

அறிவியல் பகுதி


4. C

5. A

சமூக அறிவியல் பகுதி 


4. B

5. A


14. நாளைந்து கேள்விகள்  நாள்  14  படிக்க  இங்கே தொடவும்

13. நாளைந்து கேள்விகள்  நாள்  13  படிக்க  இங்கே தொடவும்

12. நாளைந்து கேள்விகள்  நாள்  12 படிக்க   இங்கே தொடவும்

11. நாளைந்து கேள்விகள்  நாள்  11 படிக்க    இங்கே தொடவும்

10. நாளைந்து கேள்விகள்  நாள்  10 படிக்க    இங்கே தொடவும்

9. நாளைந்து கேள்விகள்  நாள்  9 படிக்க    இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க    இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க    இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க    இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க    இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க    இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க    இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க    இங்கே தொடவும்

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க   இங்கே தொடவும்


      தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url