TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் - நாள் 2
நாளைந்து கேள்விகள் - நாள் 2
பொதுப்பகுதி
1. பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகளில் செயலுக்கு முற்பட்ட நிலையின் வயது
A. 0 முதல் 2 வயது வரை
B. 2 வயது முதல் 7 வயது வரை
C. 7 வயது முதல் 11 வயது வரை
D. 11 வயதுக்கு மேல்
2. உவமையை மட்டும் கூறி , அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது
A. உவமையணி
B. வேற்றுமை அணி
C. பிறிது மொழிதல் அணி
D. இரட்டுற மொழிதல் அணி
3. Complete the following sentences using appropriate prepositional phrases.
____________ the rains, we went out.
a) In spite of
b) In spite
c) In spite on
D) In spite in
அறிவியல் பகுதி
4. ஆரம் 25 செ.மீ உள்ள வட்டத்தின் மையத்தில் இருந்து 15 செ. மீ தூரத்தில் உள்ள நாணின் நீளம்
A. 25 செ. மீ
B. 20 செ. மீ
C. 40 செ. மீ
D. 18 செ. மீ
5. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை காண்க.
A. பல்லி
B. பாம்பு
C. முதலை
D. ஓணான்
சமூக அறிவியல் பகுதி
4. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது ?
A. புகளூர்
B. கிர்நார்
C. புலிமான் கோம்பை
D. மதுரை
5. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க வேலை வாய்ப்பு அலுவலகத்தை அமைத்தார்?
A. முகமது பின் துக்ளக்
B. அலாவுதீன் கில்ஜி
C. ஃபெரோஷ் ஷா துக்ளக்
D. பால்பன்
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. C
3. A
அறிவியல் பகுதி
4. C
5. C
சமூக அறிவியல் பகுதி
4. A
5. B
நாளைந்து கேள்விகள் நாள் 1 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.