Search This Blog

தெரிந்து தெளிவோம் தாவர இலைப் பெயர்கள்- Plant Leaf Names

தாவர இலைப் பெயர்கள்:


ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை

அகத்தி, பசலை, முருங்கை - கீரை

அருகு, கோரை - புல்

நெல், வரகு - தாள்

மல்லி - தழை

சப்பாத்திக்கள்ளி, தாழை  - மடல்

கரும்பு, நாணல் - தோகை

பனை, தென்னை - ஓலை

கமுகு - கூந்தல்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url