TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் - நாள் 3
நாளைந்து கேள்விகள் - நாள் 3
பொதுப்பகுதி
1. சிக்மண்ட் பிராய்ட் மனிதனின் மனம் ______________ அடுக்குகளாக உள்ளன என்று கூறுகிறார்
A. 1
B. 2
C. 3
D. 4
2. முதல் வேற்றுமையின் வேறு பெயர்
A. செயப்படு பொருள் வேற்றுமை
B. எழுவாய் வேற்றுமை
C. விளி வேற்றுமை
D. இவை அனைத்தும்
3. Fill in the blanks with suitable form of adjective.
Gandhiji was one of _________ Leader
A. Greater than
B. The greatest
C. As great as
D. Greater
அறிவியல் பகுதி
4. சராசரியில் இருந்து அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
A. 0
B. n-1
C. n
D. n+1
5. காற்றில் ஒளியின் திசைவேகம் 3×10^8 மீ/வி , கண்ணாடியில் 2×10^8 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளி விலகல் எண் என்ன?
A. 1
B. 1.5
C. 6
D. 5
சமூக அறிவியல் பகுதி
4. பசுபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
A. கொலம்பஸ்
B. அமெரிகோவெஸ்புகி
C. ஃபெர்டினான்ட் மெ கெல்லன்
D. வாஸ்கோடா காமா
5. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
A. 1951 - 52
B. 1957 - 58
C. 1947 - 48
D. 1948 - 49
விடைகள் :
பொதுப்பகுதி
1. C
2. B
3. B
அறிவியல் பகுதி
4. A
5. C
சமூக அறிவியல் பகுதி
4. C
5. A
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.