TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் - 14
நாளைந்து கேள்விகள் - நாள் 14
பொதுப்பகுதி
1. நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நண்பனின் முகத்தை நம் மனக்கண் முன் கொண்டு நிறுத்துதல்
A. தொடு சாயல்கள் ( Tactile images)
B. காட்சிச் சாயல்கள்( Visual Images)
C. மனச்சாயல்கள் ( Olifactory images)
D. கேள்வி சாயல்கள் Auditory images)
2. பொங்கல் உண்டான் என்பது
A. இடவாகு பெயர்
B. பொருளாகு பெயர்
C. தொழிலாகு பெயர்
D. பண்பாகு பெயர்
3. Complete the following sentence with the most appropriate phrasal verb given below:
The meeting was ________ suddenly.
A. called for
B. called up
C. called of
D. called in
அறிவியல் பகுதி
4. x, x+2, x+4, x+6, x+8, என்ற தரவின சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின கூட்டுச்சராசரி
A. 9
B. 11
C. 13
D. 15
5. கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
A. நைட்ரஜன்
B. ஆக்ஸிஜன்
C. குளோரின்
D. கார்பன்
சமூக அறிவியல் பகுதி
4. இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர்
A. திப்பு சுல்தான்
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. டல்ஹெளசி பிரபு
5. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்
A. பம்பாய்
B. அகமதாபாத்
C. கான்பூர்
D. டாக்கா
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. C
3. C
அறிவியல் பகுதி
4. A
5. D
சமூக அறிவியல் பகுதி
4. C
5. C
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
7. நாளைந்து கேள்விகள் நாள் 7 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.