Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 7

நாளைந்து கேள்விகள் - நாள் 7



பொதுப்பகுதி

1. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை

A. 10
B. 9
C. 8
D. 7

2. "அல்" என விகுதி பெற்றுவரும் வினைமுற்று

A. குறிப்பு வினைமுற்று
B. தெரிநிலை வினைமுற்று
C. ஏவல் வினைமுற்று
D. வியங்கோள் வினைமுற்று


3.  Choose the correct form of the present tense verb from the options given.
good student always _______ hard.

A. Work
B. works
C. worked
D. working


அறிவியல் பகுதி

4. 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 1 எனில் அசல் ஆனது 

A. 2000
B. 1500
C. 3000
D. 2500


5.  ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியை க் குறிக்கிறது

A. தொண்டைக்குழி
B. தைராய்டு
C. குரல்வளை
D. பாரா தைராய்டு


சமூக அறிவியல் பகுதி

4. பின் வருவனவற்றுள் எந்த ஆறு மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும்

A. நர்மதை
B. மாஹி
C. மகாநதி
D. சபர்மதி

5. உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படுகிறது

A. மெக்சிக்கோ
B. அமெரிக்கா
C. கனடா
D. கியூபா

விடைகள் :

பொதுப்பகுதி

1. C

2. D

3. A

அறிவியல் பகுதி

4. D

5. C

சமூக அறிவியல் பகுதி 

4. C

5. D

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க  இங்கே தொடவும்



தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url