TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் - நாள் 1
நாளைந்து கேள்விகள் - நாள் 1
பொதுப்பகுதி
1. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை யார்?
A. வேக்ஸ்லர்
B. ஆல்பிரட் பீனே
C. தரண்டைக்
D. தர்ஸடன்
2. "நல்ல படாஅ பறை" - இவரியில் வருவது.
A. சொல்லிசை அளபெடை
B. இசைநிறை அளபெடை
C. இன்னிசை அளபெடை
D. ஒற்றளபெடை
3. Form a derivative by adding the right suffix to the word DOCUMENT.
A. ly
B. ism
C. ation
D. sion
அறிவியல் பகுதி
4. fof(k)=5, f(k)=2k-1 எனில் k யின் மதிப்பைக் காண்க.
A. 1
B. 2
C. 3
D. 4
5. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையனது
A. 50% குறையும்
B. 50% அதிகரிக்கும்
C. 25% குறையும்
D. 300% அதிகரிக்கும்
சமூக அறிவியல் பகுதி
4. ஏகாபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் எனக் கூறியவர்?
A. லெனின்
B. மார்க்ஸ்
C. சன்யாட் சென்
D. மா செ துங்
5. எகிப்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______எனப்படுகிறது.
A. கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
B. பிறை நிலப்பகுதி
C. ஸோலோ ஆறு
D. நியாண்டர் பள்ளத்தாக்கு
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. B
3. C
அறிவியல் பகுதி
4. B
5. D
சமூக அறிவியல் பகுதி
4. A
5. B
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.