Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 11

நாளைந்து கேள்விகள் - நாள் 



பொதுப்பகுதி

1.  யார் நடத்திய தொடர் சோதனைகளின் அடிப்பட்டையில் குழுக்களின் தலைமை மூன்று விதங்களில் செயல்படுவது கண்டறியப்பட்டது.

A. லிப்பிட் (Lappitt), ஒயிட் ( White)
B.  லாபீர்  (Lapiere) பிரான்ஸ் வொர்த் (Farnsworth)
C. மேக்கைவர் ( Maciver), பேஜ் ( Page)
D.ஷெரீப் (Sheriff), காண்டிரில் (Cantrol


2. "பொன்மழை பொழிந்தது போல " - இதில் இடம்பெறும் அணி யாது?

A. உவமையணி 
B. எடுத்துக்காட்டு உவமையணி
C. இல்பொருள் உவமையணி
D. உருவாக அணி

3.  Underline the verbs and identify the tense forms.
The moon revolves around the earth

A. Simple present tense
B.Past continuous tense
C. Simple past tense
D. Present perfect tense

அறிவியல் பகுதி

4. ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில், அதிகரிப்பின் சதவீதம் என்ன?

A. 40%
B. 50%
C. 60%
F. 80 %


5. ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக்  கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் 
பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

A. 3
B. 4
C. 5
D. 6


சமூக அறிவியல் பகுதி

4. இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது?

A. போர்ட் க்ளாஸ்டர்
B. புது தில்லி
C. ஃபரிதாபாத்
D. டார்ஜிலிங்

5. நமது அடிப்படை கடமைகளை 
இடமிருந்து பெற்றோம்.

Aஅமெரிக்க அரசியலமைப்பு
B. கனடா அரசியலமைப்பு
C.  ரஷ்யா அரசியலமைப்பு
D. ஐரிஷ் அரசியலமைப்பு


விடைகள் :

பொதுப்பகுதி

1. A

2. C

3. A

அறிவியல் பகுதி

4. C

5. A

சமூக அறிவியல் பகுதி 

4. D

5. C

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க  இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க  இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க  இங்கே தொடவும்

9. நாளைந்து கேள்விகள்  நாள்  9 படிக்க  இங்கே தொடவும்

10. நாளைந்து கேள்விகள்  நாள்  10 படிக்க  இங்கே தொடவும்

தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url