பழத்தோல் வகை பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள் :
பழத்தோல் வகை பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள் :
தொலி : மிக மெல்லியது ;
தோல் : திண்ணமானது :
தோடு வன்மையானது ;
ஓடு : மிக வன்மையானது ;
குடுக்கை : சுரையின் ஓடு :
மட்டை : தேங்காய் நெற்றின் மேற்பகுதி ;
உமி : நெல் , கம்பு முதலியவற்றின் மூடி :
கொம்மை : வரகு , கேழ்வரகு முதலியவற்றின் உமி .