TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 8
நாளைந்து கேள்விகள் - நாள் 8
பொதுப்பகுதி
1. ஆல்பிரட் ஆட்லர் தோற்றுவித்த கருத்து
A. ஓடிப்பஸ் சிக்கல்
B. தாழ்வு சிக்கல்
C. மனநலம்
D. பண்பாடின்மை
2. அப்துல் நேற்று வந்தான் - எவ்வகைத் தொடர்
A. தன்வினைத் தொடர்
B. பிறவினைத் தொடர்
C. செய்வினைத் தொடர்
D. செய்தித்தொடர்
3. Complete the sentences with one of the modal verbs given below.
Students _____ be quiet when they write the examination.
A. May
B. Must
C. Could
D. Shoulde
அறிவியல் பகுதி
4. 1+2+3+...............+n = 666 எனில் n இன் மதிப்பு காண்க.
A. 36
B. -36
C. 37
D. -37
5. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செவ்வாய்க் கோளைச் சுற்றி வருவதற்காக ஆளில்லா விண்கல் செலுத்திய ஆண்டு
A. 2012
B. 2013
C. 2014
D. 2015
சமூக அறிவியல் பகுதி
4. யுனெஸ்கோவின் உயிர் கோளப் பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு அங்கமாக இல்லாதது
A. நீலகிரி
B. அகத்திய மலை
C. பெரிய நிக்கோபார்
D. கட்ச்
5. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாக க் கடைபிடிக்கப் படுகிறது
A. சுதந்திர தினம்
B. உழவர் தினம்
C. தொழிலாளர்கள் தினம்
D. தியாகிகள் தினம்.
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. A
3. B
அறிவியல் பகுதி
4. A
5. B
சமூக அறிவியல் பகுதி
4. D
5. C
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
5. நாளைந்து கேள்விகள் நாள் 5 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.