TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 16
நாளைந்து கேள்விகள் - நாள் 16
பொதுப்பகுதி
1. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. வேக்ஸ்லர்
B. ஸ்பியர்மென்
C. டெர்மன்
D. கில்போர்ட்
2. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை?
A. 4
B. 5
C. 6
D. 7
3. Fill in the blanks with the most appropriate preposition given below
I’m dreaming ____becoming a famous scientist one day
A. for
B. with
C. about
D. into
அறிவியல் பகுதி
4. வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்
A. அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு
B. அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்
C. அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு
D. அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு
5. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
A. பிட்யூட்டரியின் முன்கதுப்பு
B. முதன்மை பாலிக்கிள்கள்
C. கிராஃபியன் பாலிக்கிள்கள்
D. கார்பஸ் லூட்டியம்
சமூக அறிவியல் பகுதி
4. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில்
உறுப்பினராக இல்லை?
A. ஜி 20
B. ஏசியான் (ASEAN)
C. சார்க் (SAARC)
D. பிரிக்ஸ் (BRICS)
5. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
A. இந்தியா மற்றும் நேபாளம்
B. இந்தியா மற்றும் பாகிஸ்தான்
C. இந்தியா மற்றும் சீனா
D. இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடைகள் :
பொதுப்பகுதி
1. C
2. C
3. C
அறிவியல் பகுதி
4. B
5. C
சமூக அறிவியல் பகுதி
4. B
5. C
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
7. நாளைந்து கேள்விகள் நாள் 7 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
1. நாளைந்து கேள்விகள் நாள் 1 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.