ஜனவரி 6 - உலக வேட்டி தினம் (World dhoti Day):
ஜனவரி 6 - உலக வேட்டி தினம் (World dhoti Day):
ஜனவரி 6 ஆம் தேதியை உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினத்தை யூனிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் ல்லூரிகளிலும் மாணவர்கள் பலர் அழகிய வெள்ளை வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர். இதனால் சென்னையில் இன்று எங்கும் வேட்டி கலை கட்ட தொடங்கியது.