TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் - 13
நாளைந்து கேள்விகள் - நாள் 13
பொதுப்பகுதி
1. உளப் பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தை யார் ?
A. கில்போர்ட்
B. பிராய்ட்
C. யூங்
D. ஆல்போர்ட்
2. கூகை
A. குனுகும்
B. குழலும்
C. கூவும்
D. அகவும்
3. Choose the correct plural form of human
A. Human
B. Humans
C. Human
D. None of these
அறிவியல் பகுதி
4. இருசமபக்க முக்கோணம் ∆ ABC -யில் ∠C = 90° மற்றும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது
A. 2.5 செ.மீ
B. 5 செ.மீ
C. 10 செ.மீ
D. 5 2 செ.மீ
5. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
A. U வடிவ காந்தம்
B. மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
C. வரிசுருள்
D. சட்டக் காந்தம்
சமூக அறிவியல் பகுதி
4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A. 1947
B. 1930
C. 1929
D. 1955
5. புவியில் உள்ள நன்னீரின் சதவீதம்
A. 71 %
B. 97 %
C. 2.8 %
D. 0.6 %
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. B
3. B
அறிவியல் பகுதி
4. C
5. S
சமூக அறிவியல் பகுதி
4. A
5. C
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
5. நாளைந்து கேள்விகள் நாள் 5 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
12. நாளைந்து கேள்விகள் நாள் 12 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.