Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் - 12

நாளைந்து கேள்விகள் - நாள் 12

பொதுப்பகுதி

1. ஆளுமையை அளவிடும் முறைகளில் புறவய முறை எது ?

A. சுயசரிதை முறை
B. பேட்டி முறை
C. உற்றுநோக்கல் முறை
D. வினா நிரல் முறை


2. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செயப்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று

A. குறிப்பு வினைமுற்று
B. தெரிநிலை வினைமுற்று
C. ஏவல் வினைமுற்று
D. வியங்கோள் வினைமுற்று

3.  Choose the best antonym of the underlined word:
 Gradually   he started reading on his own.

A. slowly
B.  humbly
C.  suddenly 
D.  simply


அறிவியல் பகுதி

4. ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி 

A. அலகு அணி
B.  மூலைவிட்ட அணி 
C.  நிரல் அணி 
D. நிரை அணி


5.   கீழ்க்கண்டவற்றுள் ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மம் எது?

A. சுட்ட சுண்ணாம்பு
B. சோடியம் ஹைட்ராக்ஸைடு
C. சிலிக்கா ஜெல்
D. அடர் சல்பியூரிக் அமிலம்


சமூக அறிவியல் பகுதி

4. நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று  அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதலோ
வாடகை வசூலிப்பதலோ இறைச் சட்டத்திற்கு  எதிரானது என்று கூறியவர் யார்?

A. டிடு மீர்
B. சித்து
C. டுடு மியான்
D. ஷரியத்துல்லா

5. வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு 

A. 1930
B. 1919
C. 1942
D. 1927


விடைகள் :

பொதுப்பகுதி

1. C

2. A

3. C

அறிவியல் பகுதி

4. D

5. B

சமூக அறிவியல் பகுதி 

4. C

5. A



1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க  இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க  இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க  இங்கே தொடவும்

9. நாளைந்து கேள்விகள்  நாள்  9 படிக்க  இங்கே தொடவும்

10. நாளைந்து கேள்விகள்  நாள்  10 படிக்க  இங்கே தொடவும்

11. நாளைந்து கேள்விகள்  நாள்  11 படிக்க  இங்கே தொடவும்


தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url