TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 20
நாளைந்து கேள்விகள் - நாள் 20
பொதுப்பகுதி
1. ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு உருவான துலங்கலை, ஒத்த குணமுடைய பிற தூண்டல்களைக் கொண்டு பெறுவது
A. உருவாதல் விதி
B. பொதுமைப் படுத்துதல்
C. வேறுபடுத்தி அறிதல்
D. இரண்டாம் நிலை ஆக்கநிலையிறுத்தம்
2. ஆசிரியப்பா வுக்கு உரியது.
A. செப்பல் ஓசை
B. அகவல் ஓசை
C. துள்ளல் ஓசை
D. தூங்கல் ஓசை
3. Him shelter from rain.
And a mouthful of grain.
He wished only to borrow;
He’d repay it tomorrow;
- Mention the rhyme scheme.
A. a b a b
B. a b b b
C. a a b b
C. a b b a
அறிவியல் பகுதி
4. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
A. 0, 1, 8
B. 1, 4, 8
C. 0, 1, 3
D. 1, 3, 5
5. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
A. 330 மீவி-1
B. 660 மீவி-1
C. 156 மீவி-1
D. 990 மீவி-1
சமூக அறிவியல் பகுதி
4. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
A. லியானார்டோ டாவின்சி
B. ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்
C. ஏராஸ்மஸ்
D. தாமஸ் மூர்
5. எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?
A. கிரேக்கம்
B. லத்தீன்
C. பாரசீகம்
D. அரபு
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. B
3. C
அறிவியல் பகுதி
4. A
5. A
சமூக அறிவியல் பகுதி
4. B
5. A
19. நாளைந்து கேள்விகள்
18. நாளைந்து கேள்விகள்
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
7. நாளைந்து கேள்விகள் நாள் 7 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
1. நாளைந்து கேள்விகள் நாள் 1 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.