Search This Blog

தரவு தனியுரிமை தினம் ஜனவரி 28



தரவு தனியுரிமை தினம்
✍ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28ஆம் தேதி தரவு தனியுரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினமானது ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது.

✍ இந்தத் தினமானது தனியுரிமை நடைமுறைகள்இ ஆபத்தான அல்லது உணர்திறன் வாய்ந்த நபர்கள் மற்றும் தரவு தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றைப் பரப்புவதற்காக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url