Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 19



நாளைந்து கேள்விகள் - நாள் 19



பொதுப்பகுதி



1. தொடர்ந்து ஒரு பொருளின் மீது எத்தனை வினாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது?


A. 10
B. 20
C. 30
D. 40


2. ஆசிரியரிடம் , ‘இந்தக் கவிதையின்  பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.


A. அறிவினா
B. அறியா வினா
C. கொளல் வினா
D. ஐய வினா


3. The water ________ in a vessel. 


A.  is boiled
B. boiled 
C.  boils
D.  had boiled

அறிவியல் பகுதி


4. x² − 13x + k = 0   என்ற சமன்பாட்டின் மூலங்களின் வித்தியாசம் 17 எனில், k -யின் மதிப்புக் காண்க.


A. 30
B. - 30
C. 15
D. - 15


5. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?


A. 2,4 D  
B.  GA 3
C. ஜிப்ரல்லின் 
D. IAA



சமூக அறிவியல் பகுதி


4. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைேற்றப்பட்ட ஆண்டு


A. 2018
B. 2013
C. 2017
D. 2014


5. தெற்காசிய நாடுகளின்
பிராந்தியக் கூட்டமைப்பில் இல்லாத நாடு எது?


A. இந்தியா
B. பூடான்
C. ஆப்கானிஸ்தான்
D. சீனா

விடைகள் :


பொதுப்பகுதி


1. A


2. B

3. A

அறிவியல் பகுதி


4. B

5. A

சமூக அறிவியல் பகுதி 


4. B

5. D

18. நாளைந்து கேள்விகள்  

17. நாளைந்து கேள்விகள்  
நாள்  17 படிக்க  இங்கே தொடவும்

16. நாளைந்து கேள்விகள்  நாள்  16 படிக்க  இங்கே தொடவும்

15. நாளைந்து கேள்விகள்  நாள்  15 படிக்க  இங்கே தொடவும்

14. நாளைந்து கேள்விகள்  நாள்  14  படிக்க  இங்கே தொடவும்

13. நாளைந்து கேள்விகள்  நாள்  13  படிக்க  இங்கே தொடவும்

12. நாளைந்து கேள்விகள்  நாள்  12 படிக்க   இங்கே தொடவும்

11. நாளைந்து கேள்விகள்  நாள்  11 படிக்க    இங்கே தொடவும்

10. நாளைந்து கேள்விகள்  நாள்  10 படிக்க    இங்கே தொடவும்

9. நாளைந்து கேள்விகள்  நாள்  9 படிக்க    இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க    இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க    இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க    இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க    இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க    இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க    இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க    இங்கே தொடவும்

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க   இங்கே தொடவும்


      தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url