TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 18
நாளைந்து கேள்விகள் - நாள் 18
பொதுப்பகுதி
1. கவனிதலை தீர்மானிக்கும் அகக் காரனிகளுள் ஒன்று
A. மாற்றம்
B. விருப்பம்
C. வேறுபாடு
D. புதுமை
2. படர்க்கை இடத்தில் மட்டும் வருவது
A. தொழிற்பெயர்
B. காலப்பெயர்
C. இடப்பெயர்
D. பொருட்பெயர்
3. Complete the sentence with the correct prepositions.
Please put the vase ________ the table.
A. In
B. On
C. For
D. Over
அறிவியல் பகுதி
4. sinα = 1/2 மற்றும் cosb = 1/2
எனில், α +β - இன் மதிப்பு
A. 0°
B. 90°
C. 30°
D. 60°
5. பின்வருவனவற்றுள் பஞ்சகவ்யாவில்
இல்லாதது எது?
A. பசுவின் சாணம்
B. பசுவின் சிறுநீர்
C. தயிர்
D. சர்க்கரை
சமூக அறிவியல் பகுதி
4. இந்தியாவில் இரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் எது ?
A. அசாம்
B. நாகாலாந்து
C. மேகாலயா
D. சிக்கிம்
5. முதன் முறையாக திருமண வயத்துச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1860
B. 1891
C. 1925
D. 1929
விடைகள் :
பொதுப்பகுதி
1. C
2. A
3. B
அறிவியல் பகுதி
4. B
5. D
சமூக அறிவியல் பகுதி
4. B
5. A
16. நாளைந்து கேள்விகள் நாள் 16 படிக்க இங்கே தொடவும்
15. நாளைந்து கேள்விகள் நாள் 15 படிக்க இங்கே தொடவும்
14. நாளைந்து கேள்விகள் நாள் 14 படிக்க இங்கே தொடவும்
13. நாளைந்து கேள்விகள் நாள் 13 படிக்க இங்கே தொடவும்
12. நாளைந்து கேள்விகள் நாள் 12 படிக்க இங்கே தொடவும்
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
7. நாளைந்து கேள்விகள் நாள் 7 படிக்க இங்கே தொடவும்
6. நாளைந்து கேள்விகள் நாள் 6 படிக்க இங்கே தொடவும்
5. நாளைந்து கேள்விகள் நாள் 5 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
2. நாளைந்து கேள்விகள் நாள் 2 படிக்க இங்கே தொடவும்
1. நாளைந்து கேள்விகள் நாள் 1 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.