TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 17
நாளைந்து கேள்விகள் - நாள் 17
பொதுப்பகுதி
1. மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாடு எத்தனை படிநிலைகளைக் கொண்டது
A. 8
B. 7
C. 6
D. 5
2. பின்வருவனவற்றுள் வல்லினம் மிகும் தொகை எது
A. உவமைத் தொகை
B. உம்மைத் தொகை
C. வினைத் தொகை
D. அனைத்தும்
3. How many syllables are there in the world "examination"?
A. 4
B. 3
C. 5
D. 6
அறிவியல் பகுதி
4. 100¹⁰ இல் உள்ள பூஜ்யங்களின் என்ணிக்கை யாது?
A. 2
B. 3
C. 10
D. 20
5. தொகுப்பு வாயு என அழைக்கப்படுவது எது?
A.சதுப்பு நில வாயு
B. நீர் வாயு
C. உற்பத்தி வாயு
D. நிலக்கரி வாயு
சமூக அறிவியல் பகுதி
4. எந்த மாநிலத்தில் சுந்தரவன தேசிய பூங்கா அமைந்துள்ளது?
A. ராஜஸ்தான்
B. மேற்கு வங்காளம்
C. அசாம்
D. குஜராத்
5. சரியான இணையைக் காண்க.
A. தலக்கோணம் நீர்வீழ்ச்சி - ஆந்திரா
B.அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி- மேகலாயா
C.நோக்காளி காய் நீர்வீழ்ச்சி - கர்நாடகா
D.தாழையார் நீர்வீழ்ச்சி - கேரளா
விடைகள் :
பொதுப்பகுதி
1. D
2. A
3. C
அறிவியல் பகுதி
4. D
5. B
சமூக அறிவியல் பகுதி
4. B
5. A
11. நாளைந்து கேள்விகள் நாள் 11 படிக்க இங்கே தொடவும்
10. நாளைந்து கேள்விகள் நாள் 10 படிக்க இங்கே தொடவும்
9. நாளைந்து கேள்விகள் நாள் 9 படிக்க இங்கே தொடவும்
8. நாளைந்து கேள்விகள் நாள் 8 படிக்க இங்கே தொடவும்
7. நாளைந்து கேள்விகள் நாள் 7 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
1. நாளைந்து கேள்விகள் நாள் 1 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.