Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 10

நாளைந்து கேள்விகள் - நாள் 10


பொதுப்பகுதி

1. "மனத்திட்பங்கள் : பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு ( Frames of Mind : The Theory of Multiple Intelligence ) " என்ற நூலில், எட்டு வகையான நுண்ணறிவினை விவரித்தவர்

A. ஸ்பியர்மென்
B. தர்ஸ்டன்
C. தரண்டைக்
D. கார்ட்னர் 

2. கப்பல் என்னும் பொருளைக் குறிக்காத சொல் எது?

A. வங்கம்
B. அம்பி
C. நாவாய்
D. வங்கூழ்

3.  Choose the correct synonyms for the italicized words.
The poor woman is in a panic.

A. fear 
B.  grid 
C. crash
D. Calm

அறிவியல் பகுதி

4. A என்ற அணியின் வரிசை 2 × 3, B என்ற அணியின் வரிசை 3 × 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை

A. 3 
B. 4 
C. 2
D. 5

5.  நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் 
_________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன. 

A. வனத்துறை 
B. வனவிலங்கு
C. சுற்றுச்சூழல்
D. மனித உரிமைகள்

சமூக அறிவியல் பகுதி

4. 'ஏழைகளின் ஊட்டி' என்று 
அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழிடம் அமைந்துள்ள  அமைந்துள்ள மலைத் தொடர்

A. ஜவ்வாது மலை
B. கல்வராயன் மலை
C. சேர்வராயன் மலை
D. கொல்லி மலை


5. இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில்,  கைப்பட எழுதியவர் யார் ?

A. டாக்டர் B.R அம்பேத்கர்
B. டாக்டர் சச்சிதானந்த சின்கா
C. பிரேம் பெஹாரி நரேன்
D. டாக்டர் ராஜேந்திர பிரசாத்


விடைகள் :

பொதுப்பகுதி

1. D

2. D

3. A

அறிவியல் பகுதி

4. B

5. C

சமூக அறிவியல் பகுதி 

4. C

5. C

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க  இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க  இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க  இங்கே தொடவும்

9. நாளைந்து கேள்விகள்  நாள்  9 படிக்க  இங்கே தொடவும்


தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url