ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம் - National Youth Day
தேசிய இளைஞர் தினம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- 1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை “தேசிய இளைஞர் தினமாக” அறிவித்தது,
- அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தே தி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.