சர்வதேச இளைஞர்கள் தினம்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினம்
கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின்
வளர்ச்சியும் அமையும் என்பது அறிஞர்களின் கருத்து. இளைஞர்களை, ஒவ்வொரு
அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, சர்வதேச
இளைஞரஙகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.