Search This Blog

TNTET Paper 1 CHILD DEVELOPMENT AND PEDAGOGY Questions / ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 2022 - 14-10-2022 அன்று மதியம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - 1 வினாத்தாள்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - 1 - 2022

14-10-2022 அன்று மதியம்  நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள்  - 1  வினாத்தாள்

 

Module Name. TET - Paper 1 – Tamil  Exam Date . 14-0ct-2022 Batch. 14.00-17.00

 

1.     Three elements of concepts are

பொதுமைக்கருத்துகளின்மூன்று வகைக்கூறுகள்‌ .

A.     Examples, Explanations, Values

உதாரணங்கள்‌. விளக்கங்கள்‌, மதிப்புகள்

B.     Examples, Models, Values

உதாரணங்கள்‌, மாதிரிகள்‌, மதிப்புகள்

C.     Examples, Attributes, Explanations

உதாரணங்கள்‌, பண்புகள்‌, விளக்கங்கள்

D.    Examples, Attributes, Values

உதாரணங்கள்‌. பண்புகள்‌, மதிப்புகள்

 

2.     A player play a game according to rule, then the player attains which stage according to Piaget ?

ஒரு விளையாட்டு வீரர்விதிமுறைகளின்படி விளையாடுதிறார்எனில்அவர்எந்த நிலையை அடைதிறார்என பியாஜே குறிப்பிடுதிறார்‌ ?

A.    Sensory motor stage

புலன்இயக்க நிலை

B.     Pre-operational stage

செயலுக்கு முற்பட்ட நிலை

C.     Concrete operational stage

புலனீடான செயல்நிலை அல்லது பருப்பொருள்நிலை

D.    Formal operational stage

கருத்தியல்நிலை

 

3.     Choose the correct order of solve problems in the information processing approach.

பிரச்சினையை தீர்த்தலில்‌, தகவல்செயலாக்க அணுகுமுறையின்சரியான தொடர்ச்சியை தேர்வு செய்க ?

A.    Encode - Recode - Decode - Solve problem

குறியீட்டுச்செய்தி - குறியீடு மாற்றம்‌ - குழூஊக்குறியீடு - தீர்வு காணல்

B.     Recode - Encode - Decode - Solve problem

குறியீடு மாற்றம்‌- குறியீட்டுச்செய்தி -குழூஊக்குறியீடு - தீர்வு காணல்

C.     Encode - Decode - Recode - Solve problem

குறியீட்டுச்செய்தி - குழூஊக்குறியீடு -குறியீடு மாற்றம்‌ - தீர்வு காணல்

D.    Encode - Decode - Solve problem - Recode

குறியீட்டுச்செய்தி - குழூஊக்குறியீடு - தீர்வு காணல்‌- குறியீடு மாற்றம்

 

4.     Which learning approaches defines, learning is a process that brings about, desired modification in behavior

கற்றல்என்பது தேவையான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும்என்று கூறுபவர்கள்‌ .

A.    Behaviourist approach

நடத்தை கொள்கையாளர்அணுகுமுறை

B.     Cognitive approach‌

அறிவுசார்கற்றல்அணுகுமுறை

C.     Approach of constructivism

அறிவின்உருவாக்க அணுகுமுறை

D.    Mental approach

மன அணுகுமுறை

 

5.     The Proverb "Practice makes a man perfect" reflects which law of Thorndike

"பயிற்சி ஒரு மனிதனை முழுமையாக்குதிறதுஎன்ற பழமொழி தார்ண்டைக்தின்எந்த விதிக்கு பொருத்தமாக அமைதிறது ?

A.    Law of Readiness

ஆயத்த விதி

B.     Law of Exercise

பயிற்சி விதி

C.     Law of Effects

விளைவு விதி

D.    Law of Attitude

மனப்பான்மை சார்ந்த விதி

 

6.     The Sea Water retrieves when a child playing on the beach. She gets fear to think it as "Tsunami".

கடற்கரையில்விளையாடும்குழந்தை கடல்நீர்உள்வாங்குவதை அறிந்து அது "சுனாமியோ" என்று அச்சம்கொள்வது .

A.    Enative Stage

செயல்படு நிலை

B.     Iconic stage

உருவக நிலை

C.     Mental conceptualization

மனக்கருத்துருவாக்க நிலை

D.    Symbolic stage

குறியீட்டு நிலை

 

7.     The S-R bonds may be motor, perceptual emotional (or) conceptual and can be organized into system is meant by.

S-R இணைப்பு என்பது உடலியக்கம்‌, புலன்காட்சி, மனவெழுச்சி மற்றும்பொருள்சார்ந்த ஒரங்கமைவைப்பெற்றிருப்பது என்பது .

A.      Skill, Knowledge, Sentiment

திறன்‌, அறிதல்‌, பற்று

B.      Understanding, Application, Skill

புரிதல்‌, பயன்படுத்துதல்‌, திறன்

C.      Analysis, Synthesis, Skill

பகுத்தல்‌, தொகுத்தல்‌, திறன்

D.      Skill, Talent, Sentiment

திறன்‌, திறமை, பற்று

 

8.     Who proposed fluid intelligence theory ?

திரவ நுண்ணறிவு கோட்பாட்டை முன்மொழிந்தவர்‌ .

A.    B. Cattell

B.கேட்டல்

B.     Guilfort

இில்ஃபோர்ட்

C.     Spearman

ஸ்பியர்மேன்

D.    Robert Sternberg

இராபர்ட்ஸ்டென்பெர்க்

 

9.     Adjusting the support offered during a teaching session to fit the child current level of performance is. 

குழந்தையின்தற்போதைய செயல்திறனுக்கு ஏற்றவாறு கற்பித்தலை மாணவர்களுக்கு ஆதரவாக வழங்குவது .

A.    Inter subjectivity

அகப்பொருள்

B.     Guided participation

வழிகாட்டப்பட்ட பங்கேற்பு

C.     Scaffolding

படிப்படியாக உயர்த்துதல்

D.    Co-operative learning

இணைந்து கற்றல்

 

10.Computer, Cellphone, Robot etc invented by which reasoning component ?

கணினி. கைபேசி, இயந்திர மனிதன்போன்ற கண்டுபிடிப்புகள்எதன்காரணமாக பிறக்திறது ?

A.    Attention

கவனம்

B.     Thinking

சிந்தனை

C.     Learning

கற்றல்

D.    Memory

நினைவு

 

11.Rote learning, learning without interest can lead to_____________.

மனனம்‌, ஆர்வமின்றி படிப்பது இதனை ஏற்படுத்தும்‌ .

A.    Memory

நினைவு

B.     Forgetting

மறதி

C.     Short term memory

குறுகிய  கால நினைவு

D.    Long term memory

நீண்ட கால நினைவு

 

12.Teacher works for the welfare of a child's development is a concept of__________.

ஆசிரியர்மாணவர்களின்நலனுக்காக பணிபுரிதிறார்என்பதன்கருத்து .

A.    Social belief

சமூக நம்பிக்கை

B.     Social awareness

சமூக விழிப்புணர்வு

C.     Social Expectation

சமூக எதிர்பார்ப்பு

D.    Social conflict

சமூக முரண்பாடு

 

13.Friendship is determined by

நட்பு என்பது இதனை தீர்மானிக்திறது .

A.    Love

அன்பு

B.     Affection

நேசம்

C.     Compassion

இரக்கம்

D.    Individuality

தனித்தன்மை

 

14.Who is able to hide his feelings and check his emotional tide ?

யாரால்தன்னுடைய உணர்வுகளை மறைத்து, மனவெழுச்சி அலைகளை சோதிக்க முடியும்‌ ?

A.    emotionally immature person

மனவெழுச்சி முதிர்ச்சி இல்லாத நபர்

B.     emotionally mature person

மனவெழுச்சி முதிர்ச்சி பெற்ற நபர்

C.     knowledgeable person

அறிவார்ந்த நபர்

D.    moron

பேதை

 

15.Compare the Erikson's psychosocial stages with Freud's psychosexual stage.

(a) Basic trust Vs Mistrust                   -  (i) Anal

(b) Autonomy Vs Shame and doubt  - (ii) Latency

(c) Initiative Vs Guilt                             - (iii) Genital

(d) Industry Vs Inferiority                    - (iv) Oral

(e) Identity Vs Identity confusion       - (v) Phalic

எரிக்சன்உள சமூக கோட்பாட்டின்நிலைகளை ஃப்ராய்டு உளபாலுனர்நிலைகளோடு ஒப்பிடுக.

(a) அடிப்படை நம்பிக்கை vs அவ நம்பிக்கை               (i) மலவாய்

(b) தன்னாட்சி vs வெட்கம்‌, சந்தேகம்                           (ii) மறை நிலை

(c) சொடங்காற்றல்‌ vs குற்ற உணர்வு                              (iii) பாலுறுப்பு

(d) கடின உழைப்பு vs தாழ்வுணர்வு                                (iv) வாய்

(e) தண்னணடையாளம்‌ vs தன்னடையாள குழப்பம்‌ –  (v) பாலுணர்வு நிலை

 

A.    (a)-(i). (b)-(ii), (c)-(iii), (d)-(iv), (c)-(v)

(a)-(i). (b)-(ii), (c)-(iii), (d)-(iv), (c)-(v)

B.     (a)-(iv), (b)-(i). (c)-(v), (d)-(ii),. (e)-(iii)

(a)-(iv), (b)-(i). (c)-(v), (d)-(ii),. (e)-(iii)

C.     (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i), (c)-(v)

(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i), (c)-(v)

D.    (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d-(v), (e)-(i)

(a)-(iii), (b)-(iv), (C-(ii), (d-(V), (e)-(i)

 

16.During the 2nd phase of Bowlby's Ethological theory of attachment, infants learn that their own actions affect the behaviour of those around them. This signifies that the infants begin to develop_________________.

பவுல்பையின்நெறிமுறை ஒன்றுதல்கொள்கையின்‌ 2-ம்நிலையில்‌, சிசு பருவ குழந்தைகள்தங்கள்அருகாமையிலுள்ளவர்களின்நடத்தையை அவர்களின்செயல்கள்பாதிக்தின்றன என கற்றுக்கொள்கின்றனர்‌. இப்பண்பு சிசு பருவத்தினரிடையே ____________ தோற்றுவிக்கிறது.

A.    sense of autonomy

தன்னாட்சி உணர்வு

B.     sense of trust

நம்பிக்கை உணர்வு

C.     sense of identity

தன்னடையாள உணர்வு

D.    sense of intimacy

இணக்கமான உணர்வு

 

17.Asking the children to give an example for six legs insects, children include spider which has eight legs. This is associated with what ?

குழந்தைகளிடம்ஆறு கால்பூச்சிகளுக்கு உதாரணம்கொடுக்கச்சொல்லும்போது எட்டுக்கால்உயிரினமான சிலந்தியை உதாரணமாகச்சொல்லுதல்எதனுடன்தொடர்புடையது ?

A.    Extended generalization

மிகைப்படப்பொதுமைப்படுத்தல்

B.     Generalisation

பொதுமைப்படுத்தல்

C.     Restricted generalisation

குறைபடப்பொதுமைப்படுத்தல்

D.    Imitation

பின்பற்றல்

 

18.Ramu always puts an objects back in the place where it was taken after using it. What is the level of moral development found in Ramu?

ராமு எப்பொழுதும்ஒரு பொருளை பயன்படுத்திய பிறகு மீண்டும்அப்பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பான்‌. இதில்ராமுவிடம்காணப்பட்ட ஒழுக்க வளர்ச்சி நிலை யாது ?

 

A.    Post-conventional stage

நடைமுறை வழக்குக்கு பிந்திய நிலை

B.     Conventional stage

நடைமுறை வழக்கு நிலை

C.     Conventional stage and Post-conventional stage

நடைமுறை வழக்கு நிலை மற்றும்நடைமுறை வழக்குக்கு பிந்திய நிலை

D.    Pre-conventional stage

நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை

 

19.Sindhu trained hard to buy gold for India in the next Olympics. What kind of ideal is this?

அடுத்த ஒலிம்பிக்கில்இந்தியாவுக்கு தங்கம்வாங்கித்தரவேண்டும்என்று இந்து கடினமாக பயிற்சி எடுத்துக்கொண்டார்‌. இது எவ்வகையான லட்சியம்‌ ?

A.    Long - term ideal

நீண்ட கால லட்சியம்

B.     Interim ideal

இடைக்கால லட்சியம்

C.     Short - term ideal

குறுதிய கால லட்சியம்

D.    Life - time ideal

வாழ்வின்லட்சியம்

 

20.Hormones are secreted in our body by.

ஹார்மோன்களை சுரப்பது நமது உடலில்உள்ள .

A.    Liver

கல்லீரல்

B.     Endoerine gland

நாளமில்லா சுரப்பி

C.     Gall- bladder

பித்தப்பை

D.    Gastric gland

இரைப்பை சுரப்பி

 

21.Which one of the following, Etymology of the word "discipline" has been derived from the Latin word?

பின்வருவனவற்றுள்‌ "discipline" என்ற சொல்லானது, எந்த இலத்தீன்சொல்லிலிருந்து சொல்லிலக்கணமாக பெறப்பட்டது ?

A.    Disciple

Disciple

B.     Discipulus

Discipulus

C.     Disciplinarian

Disciplinarian

D.    Disciplinary

Disciplinary

22.The statement "Family is a shock absorber" denotes

வாக்தியம்‌ "Family is a shock absorber"  எதை குறிப்பிடுதிறது ?

 

A.    Family should be an agent and accepts one's stress and problem

குடும்பமானது ஒருவரின்மன அதிர்வு மற்றும்பிரச்சனைகளை ஏற்கும்அமைப்பு

B.     Family should be an agent and reject one's stress and problem

குடும்பமானது ஒருவரின்மன அதிர்வு மற்றும்பிரச்சனைகளை விலக்கும்அமைப்பு

C.     Family should be an agent and accepts onc's happy only

குடும்பமானது ஒருவரின்மதிழ்ச்சியை மட்டும்ஏற்கும்அமைப்பு

D.    Family should be an agent and reject one's happy

குடும்பமானது ஒருவரின்மதிழ்ச்சியை விலக்கும்அமைப்பு

 

23.Find the correct answer.

Assertion. Social cognitive training is not the only approach to help children with social

      difficulties.

Reason. Parents are poor model in solving social problems.

சரியான விடையைக்கண்டுபிடிக்கவும்‌ .

 கூற்று . சமூக அறிதிறன்பயிற்ஜி மட்டும்சமூக பிரச்சனையுடைய குழந்தைகளின்உதவிக்கு

  அணுகுமுறையாக இருக்காது.

காரணம்‌ . பெற்றோர்கள்சமூக பிரச்சனை தீர்த்தல்திறனில்சுமாரான முன்மாதிரியாக

 உள்ளார்கள்‌.

A.    Assertion is true, Reason is false

கூற்று சரி, காரணம்தவறு

B.     Assertion is false, Reason is true

கூற்று தவறு, காரணம்சரி

C.     Both Assertion and Reason are true

கூற்று மற்றும்காரணம்இரண்டும்சரி

D.    Both Assertion and Reason are false

கூற்று மற்றும்காரணம்இரண்டும்தவறு

 

24.Which of the following age group correspond to acquition of smile?

கீழ்கண்டவற்றுள்எந்த வயதில்குழந்தை புன்னகையை பெறும்‌ ?

 

A.    0-2 weeks

0-2 வாரங்கள்

B.     2-7 weeks

2- 7 வாரங்கள்

C.     6-10 weeks

6-10 வாரங்கள்

D.    12-15 weeks

12-15 வாரங்கள்

 

25.The teacher provide simple activities at the beginning of teaching - learning process because it.

கற்றல்கற்பித்தலில்ஆசிரியர்குழந்தைகளுக்கு சுலபமான செயல்பாடுகளை முதலில்அளிப்பதற்கான காரணம்‌ .

A.    Increases positive self concept of a student

மாணவர்களின்நேர்மறைத்தற்கருத்தை உயர்த்த

B.     Increase negative self concept of a student

மாணவர்களின்எதிர்மறை தற்கருத்தை உயர்த்த

C.     Decreases positive self concept of a student

மாணவர்களின்நேர்மறை தற்கருத்தை குறைக்க

D.    Decreases self confidence of a student

மாணவர்களின்தன்னம்பிக்கையை குறைக்க

 

26.Find out the statement which blocks creative thinking of an individual.

ஒரு நபரின்படைப்பாற்றல்சிந்தனையைத்தடைப்படுத்துவது .

A.    Allow more individual assignments under competent supervision.

திறமையான மேற்பார்வையின்கீழ்அதிகமான தனிநபர்ஒப்படைவுகளை அளித்தல்

B.     Organise the curriculum primarily on the basis of concepts rather than facts.

கலைத்திட்டத்தை உண்மைகளின்அடிப்படையில்அல்லாமல்கருத்துகளின்அடிப்படையில்அமைத்தல்

C.     Routine skills of unimportant material.

தேவையற்ற பாடப்பொருள்களின்மீது பயன்படுத்தப்படும்வழக்கமான திறன்கள்

D.    Bring the students in content with the best talent and knowledge available from the teaching staff

சிறந்த அறிவும்‌, திறமையுமிக்க ஆசிரியருடன்மாணவர்களை தொடர்பு கொள்ளச்செய்தல்

 

27.In langue development, the Zone of Proximal Development (ZPD) is the central concept in theory.

மொழி மேம்பாட்டில்அண்மை வளர்ச்சி மண்டலம்‌ (ZPD) எந்த கோட்பாட்டின்மையக்கருத்தாக விளங்குதிறது ?

A.    Piaget's

பியாஜே

B.     Noam Chomsky's

நவோம்ஜோம்ஸ்ஜி

C.     Bruner's

புரூணர்

D.    Vygotsky's

வைகாட்ஸ்கி

 

28.Find out the wrong option in relation to the following statement. A child equips himself in constituting his learning readiness in terms of his ability.

பின்வரும்வாக்தியத்திற்குப்பொருந்தாததை தெரிவு செய்க .

தன்திறமைக்கேற்ப ஒரு குழந்தை ன்மூலம்கற்றலுக்குத்தயாராதலை மேம்படுத்திக்கொள்ளும்‌.

A.    Previously learnt skills

முன்னர்கற்ற திறன்கள்

B.     Goal setting

குறிக்கோளை அமைத்தல்

C.     Physical and mental maturity

உடல்‌, மன வளர்ச்சி முதிர்ச்சி

D.    Instinct behavior

உள்ளார்ந்த நடத்தை

 

29.Children have right to participate in art, leisure, games and cultural activities. It comes under which Act of UNO ?

‘’ஓய்வு, விளையாட்டு, கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில்பங்குபெற குழந்தைகளுக்கு உரிமையுண்டு’’ என்று கூறுவது,  .நா.வின்எந்த உடன்படிக்கைப்பிரிவு ?

A.    Act 30(B)

பிரிவு 30 (பி)

B.     Act 31

பிரிவு 31

C.     Act 32

பிரிவு 32

D.    Act 30(A)

பிரிவு 30 (A)

 

30.Arrogant behaviour of a teacher shows his.

ஒரு ஆரியரின்முரட்டு நடத்தையை குறிப்பது .

A.    Personality

ஆளுமை

B.     Creativity

படைப்பாற்றல்

C.     Maturity

முதிர்ச்சி

D.    Novelty

E.     புதுமை

 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url