Search This Blog

11th std - தமிழ் - சொல்லும் பொருளும் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் : பொதுத்தமிழ் - பகுதி - அ - இலக்கணம் -

11th - சொல்லும்‌ பொருளும்‌

நன்னூல்‌ பாயிரம்‌

1. பால்‌ - வகை
2. இயல்பு - பண்பு
3. மாடம்‌ - மாளிகை
4. அமை - மூங்கில்‌

திருமலை முருகன்‌ பள்ளு

5.  வட ஆரிநாடு - திருமலை
6.  தென்‌ ஆரிநாடு - குற்றாலம்‌
7. ஆரளி - மொய்க்கின்ற வண்டு
8. இந்துளம்‌ - இந்தளம்‌ எனும்‌ ஒரு வகைப்‌ பண்‌
9. இடங்கணி - சங்கிலி
10.  உளம்‌ - உள்ளான்‌ என்ற பறவை

11. சலச வாவி - தாமரைத்‌ தடாகம்‌

12. தரளம்‌ - முத்து

13. கா - சோலை

14. முகில்தொகை - மேகக்கூட்டம்‌

15. மஞ்ஞை - மயில்‌

16. கொண்டல்‌ - கார்கால மேகம்‌

17. மண்டலம்‌ - உலகம்‌

18. வாவித்‌ தரங்கம்‌ - குளத்தில்‌ எழும்‌ அலை
19. அளி உலாம்‌ - வண்டு மொய்க்கின்ற

ஐங்குறுநூறு

20. காயா, கொன்றை, நெய்தல்‌, முல்லை, தளவம்‌, பிடவம்‌ -
மழைக்கால மர்கள்‌

21. போது - மொட்டு

22. அலர்ந்து - மலர்ந்து

23. கவினி - அழகுற

காவடிசிந்து
24. ஜகம்‌ - உலகம்‌
25. புயம்‌ - தோள்‌
26. வரை - மலை
27. வன்னம்‌ - அழகு

28. கழுகாசல்‌ - கழுகு மலை

29. த்வஜஸ்தம்பம்‌ - கொடி மரம்‌

30. சலராசி - கடலில்‌ வாழும்‌ மீன்‌ முதலிய உயிர்கள்‌
31. விலாசம்‌ - அழகு

32. நூபுரம்‌ - சிலம்பு

33. மாசுணம்‌ - பாம்பு

34. இஞ்சி - மதில்‌

35. புயல்‌ - மேகம்‌

36. கறங்கும்‌ - சுழலும்‌

குறுந்தொகை
37. சிதவல்‌ - தலைப்பாகை
38. தண்டு - ஊன்றுகோல்‌

புறநானூறு
39. தமியர்‌ - தனித்தவர்‌
40. முனிதல்‌ - வெறுத்தல்‌
41. துஞ்சல்‌ - சோம்பல்‌
42. அயர்வு - சோர்வு
43. மாட்சி - பெருமை
44. நோன்மை - வலிமை
45. தாள்‌ - முயற்சி

நீலகேசி
46. மாழ்கி - தொட்டால்‌ சுருங்கி எனும்‌ தாவரம்‌
47. மாழ்குதல்‌ - மயங்குதல்‌
48. சேதனை. - அறிவு
49. அரும்புதல்‌ - பருத்தல்‌
50. இயைபுஇல்‌ - பொருத்தமற்றது
51. ஆக்கம்‌ -உயிருடைத்து
52. கற்றிலை - அறியவில்லை
53. பெருந்தவத்தாய்‌ - பெரிய தவமுடையவர்‌
54. வாய்த்துறை - பொருத்தமான உரை
55. வாமன்‌ - அருகன்‌
56. தேறு - தெளிவாக

புறநானூறு
57. செலவு - வழி

58. பரிப்பு - இயக்கம்‌
59. துப்பு வலிமை

60. கூம்பு - பாய்மரம்‌

61. புகாஅர்‌ - ஆற்றுமுகம்‌

62. தகாஅர்‌ - தகுதியில்லா

63. பல்தாரத்த - பல்வகைப்பட்ட பண்டம்‌

நற்றிணை
64. பிரசம்‌ - தேன்‌
65. புடைத்தல்‌ - கோல்கொண்டு ஓச்சுதல்‌
66. கொழுநன்‌ குடி - கணவனுடைய வீடு
67. வறன்‌ - வறுமை
68. கொழுஞ்சோறு - பெருஞ்செல்வம்‌
69. உள்ளாள்‌ - நினையாள்‌
70. மதுகை - பெருமிதம்‌

தொல்காப்பியம்‌
71. இகக்கும்‌ -நீக்கும்‌
72. இழுக்கு - குற்றம்‌
73. வினாயவை - கேட்டவை

சீறாப்புராணம்‌
74. வரை - மலை
75. கம்பலை - பேரொலி
76. புடவி - உலகம்‌
77. எய்துதல்‌ - பெறுதல்‌
78. வாரணம்‌ - யானை
79. பூரணம்‌ - நிறைவு
80. நல்கல்‌ - அளித்தல்‌
81. வதுவை - திருமணம்‌
82. கோன்‌. - அரசன்‌
83. மறுவிலா - குற்றம்‌ இல்லாத
84. துன்ன - நெருங்கிய
85. பொறிகள்‌ - ஐம்புலன்‌
86. தெண்டிரை - தெள்ளிய நீரலை
ஏ. விண்டு - திறந்து
88. மண்டிய - நிறைந்த
89. காய்ந்த - சிறந்த
90. தீன்‌ - மார்க்கம்‌


அகநானூறு

91. கொண்மூ - மேகம்‌

92. சமம்‌ - போர்‌

93. விசும்பு - வானம்‌

94. அரவம்‌ - ஆரவாரம்‌

95. ஆயம்‌ - சுற்றம்‌

96. தழலை, தட்டை - பறவைகள்‌ ஓட்டும்‌ கருவிகள்‌


திருச்சாழல்‌

97. காயில்‌ - வெகுண்டல்‌

98. அந்தம்‌ - முடிவு

99. அயன்‌ - பிரமன்‌

100. மால்‌ - விவ்ணு

101. ஆலாலம்‌ - நஞ்சு

புரட்சிக்கவி

102. ஒதுக - சொல்க

103. முழக்கம்‌ - ஓங்கி உரைத்தல்‌
104. கனிகள்‌ - மாணிக்கம்‌
105. படிக்க - பளபளப்பான கல்‌
106. மீட்சி - விடுதலை
107. நவை - குற்றம்‌
108. படி - உலகம்‌

பதிற்றுப்பத்து
109. பதி - நாடு
120. பிழைப்பு - வாழ்தல்‌
111. நிரையம்‌ - நரகம்‌
112. ஒரீஇய - நோய்‌ நீங்கிய
113. புரையோர்‌ - சான்றோர்‌

114. யாணர்‌ - புது வருவாய்‌

115. மருண்டெனன்‌ - வியப்படைந்தேன்‌
116. மன்னுயிர்‌ - நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
117. தண்டா - ஓயாத

118. கடுந்துப்பு - மிகுவலிமை

119. ஏமம்‌ - பாதுகாப்பு

120. ஒடியா - குறையா

121 யந்து - விரும்பிய

வில்லிபாரதம்‌
122. தரங்கம்‌ - கடல்‌
123. கவனம்‌ - வேகம்‌
124. துரகதம்‌ - குதிரை
125. வென்றி - வெற்றி
126. விசயன்‌ - அருச்சுனன்‌
127. நான்மறை - நான்கு வேதங்கள்‌
128. யாக்கை - உடல்‌
129. ஓவுஇலாது - ஒன்றும்‌ மிச்சமின்றி
130. அயன்‌ - பிரமன்‌
131. எழிலிஏறு - பேரிடி
132. அங்கை - உள்ளங்கை
133. அவுணன்‌ - அரக்கன்‌
134. மல்லல்‌ - வளமை
135. தொடையல்‌ - மாலை
136. சூரன்மாமதலை - கதிரவன்மகன்‌
137. உற்பவம்‌ - பிறவி

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url