Search This Blog

பிஞ்சு வகை - தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்கள் . பூம்பிஞ்சு : பூவோடு கூடிய இளம்பிஞ்சு


பிஞ்சு : இளம் காய் ;

 வடு : மாம்பிஞ்சு 

 மூசு : பலாப்பிஞ்சு 

 கவ்வை : எள்பிஞ்சு 

 குரும்பை : தென்னை , பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

முட்டுக் குரும்பை : சிறு குரும்பை ;

 இளநீர் : முற்றாத தேங்காய் ;

 நுழாய் : இளம்பாக்கு ;

 கருக்கல் : இளநெல் ; 

கச்சல் : வாழைப்பிஞ்சு .

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url