Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Apr 7, 2016

உலக சுகாதார நாள் (World Health Day)

உலக சுகாதார நாள் (World Health Day)

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின்
அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7 ல் கொண்டாடப்படுகின்றது.1948ஆம்
ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர்
ஆண்டும்1950இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத்
தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால்
முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு
கொண்டாடப்படுகின்றது.


உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்:
Themes of World Health Days:

*.2016: Halt the rise : beat diabetes
*.2015: Food safety
*.2014: Vector-borne diseases: small bite, big threat
*.2013: Healthy heart beat, Healthy blood pressure
*.2012: Good health adds life to years
*.2011: Anti-microbial resistance: no action today, no cure tomorrow
*.2010: Urbanization and health: make cities healthier
*.2009: Save lives, Make hospitals safe in emergencies
*.2008: Protecting health from the adverse effects of climate change
*.2007- அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
*.2006- ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
*.2005- ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
*.2004- சாலை வீதிப் பாதுகாப்பு
*.2003- குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
*.2002- நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
*.2001- மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
*.2000- பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
*.1999- சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
*.1998- பாதுகாப்பான தாய்மை
*.1997- முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
*.1996- தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
*.1995- இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்