எண்ணும் எழுத்தும
எண்ணும் எழுத்தும:
மொழியில் எண்களுக்கென்று தனி இடம் உண்டு. ஆங்கிலத்தில்
எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புதுப் பொருளைத் தருகின்றன அவை
எண்களின் உண்மையான பொருளைக்குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத்
தருகின்றன.
உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல.
ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசிநிமிடம் என்பதையே அது
குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே
இந்தத் தொடரில் தொனிக்கிறது. இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால்
ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற
பொருளைத் தருகின்றன.
அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்:
First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி
Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்
One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு
Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கதரிசனம்
Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை
Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி
கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் சித்திரவதை.
Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்
Fourth Estate: பத்திரிகை
High Five: வெற்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல்
கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்
Sixth Sense: உள்ளுணர்வு
Go Fifty Fifty: பாதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்