Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Aug 10, 2016

பொது அறிவு

பொது அறிவு

1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
வி :- 100 கோடி

2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
வி :- திருவண்ணாமலை

3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அ
ஆடுகளுக்கு பெயர் என்ன ?
வி :- மரினோ

4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
வி :- நார்வே அரசு

5. 'கருடா' என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
வி :- இந்தோனேஷியா

6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
வி :- வைட்டமின் 'பி'

7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
வி :- ஆண் குரங்கு

8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
வி :- இங்கிலாந்து

9. 'செலினியம் செல்' என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
வி :- எர்னஸ்ட் வெர்னர்

10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
வி :- சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

11. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வி :- வாசுகி.

12. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
வி :- விழுப்புரம்

13. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
வி :- லிட்டில்பாய்

14. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
வி :- காபூல்

15. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
வி :- தியாகம்

16. 'நிக்கல்' உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
வி :- கிரான்ஸ்டட்

17. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
வி :- நாங்கிங்

18. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
வி :- தைராக்ஸின்

19.'சகமா' எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
வி :- பங்காளதேஷ்

20. இந்தியாவின் 'மாக்கிய வெல்லி'என்று அழைக்கப்பட்டவர் யார்?
வி :- சாணக்கியர்

21. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
வி :- நைல் நதிக்கரையில்

22. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
வி :- பிராமி.

23. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
வி :- 6 கி.மீ.

24. பாம்புகளே இல்லாத கடல் எது ?
வட :- அட்லாண்டிக் கடல்.
25 . 'தி கைடு ' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
வி :- கே.ஆர்.நாராயணன்

26 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
வி :- காரியம் , களிமண், மரக்கூழ்.

27. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
வி :- 70 ஆயிரம் வகைகள்.

28. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
வி :- அலகாபாத்

29. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
வி :- பாலைவனத்தில்

30. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
வி :- கேரளா.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்