TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 5
நாளைந்து கேள்விகள் - நாள் 5
பொதுப்பகுதி
1. பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தை பொருத்திப் பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தை பெற முயற்சிப்பது
A. குவி சிந்தனை
B. விரி சிந்தனை
C. நினைவு கூர்தல்
D. மறதி
2. ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
A. தெரிநிலை பெயரெச்சம்
B. வினையெச்சம்
C. முற்றெச்சம்
D. குறிப்புப் பெயரெச்சம்
3. Choose the correct determiner.
______ Earth revolves around the sun.
A.the.
B.an
C.a
D.a,an,the
அறிவியல் பகுதி
4. 2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்
A. √11
B. √5
C. √2.5
D. √8
5. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸ்கர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
A. ஜேம்ஸ் லிண்ட்
B. லூயிஸ் பாஸ்டர்
C. சார்லஸ் டார்வின்
D. ஐசக் நியூட்டன்
சமூக அறிவியல் பகுதி
4. பின்வருவனவ்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
A. ராணிப்பேட்டை
B. தர்மபுரி
C. ஆம்பூர்
D. வாணியம்பாடி
5. ஊராட்சி களின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர்
A. ஆணையர்
B. மாவட்ட ஆட்சியர்
C. பகுதி உறுப்பினர்
D. மாநகரத் தலைவர்
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. C
3. A
அறிவியல் பகுதி
4. B
5. A
சமூக அறிவியல் பகுதி
4. B
5. B
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
4. நாளைந்து கேள்விகள் நாள் 4 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.