Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 6

நாளைந்து கேள்விகள் - நாள் 6

பொதுப்பகுதி

1. கோஹ்லரின் மனிதக் குரங்குகளை வைத்து நடத்திய பரிசோதனையோடு தொடர்புடைய கற்றல்

A. முயன்று தவறிக் கற்றல் 
B. உட்காட்சி வழிக் கற்றல்
C. புலன்காட்சிக் கற்றல்
D. பொதுமைக் கருத்து வழிக் கற்றல்

2. ஐ, ஒள எழுத்துகளைக் குறிக்க பயன்படுத்தும் சாரியை என்ன?
A. கேனம்
B. காரம்
C. கான்
D. கரம்

3.  Read the following lines and answer the questions.
 "Rampaging through the heavens 
Never stopping day or night"

Which word could you replace ‘rampaging’ with?

A. charging
B. rolling
C. speeding 
D. flying 

அறிவியல் பகுதி

4. (x+4 ) , (x-5 ) ஆகியவை _____இன் காரணிகள் ஆகும்.

A. x^2 - x + 20
B. x^2 - 9x - 20
C. x^2 + x - 20
D. x^2  - x - 20


5. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவது

A. புரோட்டாசோவா
B. வைரஸ்
C. பாக்டீரியா
D. பூஞ்சை

சமூக அறிவியல் பகுதி

4. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

A. வில்லியம் கோட்டை
B. செயின் ஜார்ஜ் கோட்டை
C. ஆக்ராகோட்டை
D.  டேவிட் கோட்டை

5. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு

A. 20 நாட்கள்
B. 25 நாட்கள்
C. 30 நாட்கள்
D. 35 நாட்கள்


விடைகள் :

பொதுப்பகுதி

1. B

2. C

3. A

அறிவியல் பகுதி

4. C

5. B

சமூக அறிவியல் பகுதி 

4. B

5. C

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்


தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url