TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் - நாள் 4
நாளைந்து கேள்விகள் - நாள் 4
பொதுப்பகுதி
1. பூனையை தனது சோதனைக்காக பயன்படுத்திய உளவியல் அறிஞர்
A. பாவ்லாவ்
B. தார்ண்டைக்
C. ஸ்கின்னர்
D. ஜான்டூயி
2. ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையோடு தொடர்பில்லாதது
A. இடக்கரடக்கள்
B. மங்கலம்
C. குழுஉக்குறி
D. மரூஉ
3. Convert the following active sentences into passive sentences by supplying an appropriate passive form
Her silence worries me. I_________ her silence.
A. am worrying by
B. am worried by
C. Have worried by
D. am worries by
அறிவியல் பகுதி
4. கீழ் காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல
A. ax+by+c=0
B. 0x+0y+c=0
C. 0x+by+c=0
D. ax+0y+c=0
5. கோரியோ கைனசிஸ் நான்கு நிலைகளை வரிசைப்படுத்துக்க
A. புரோநிலை - மெட்டாநிலை - - டீலோநிலை - அனாநிலை
B. டீலோநிலை - புரோநிலை - மெட்டாநிலை - அனாநிலை -
C. புரோநிலை - மெட்டாநிலை - அனாநிலை - டீலோநிலை
D. மெட்டாநிலை - புரோநிலை - அனாநிலை - டீலோநிலை
சமூக அறிவியல் பகுதி
4. மூப்பு நிலையில் உருவாகும் நிலத் தோற்றங்களோடு தொடர்பு இல்லாதது எது?
A. வெள்ளச் சமவெளிகள்
B. டெல்டாக்கள்
C. ஆற்று வளைவுகள்
D. குருட்டு ஆறுகள்
5. மக்கள் தொகை கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு
A. அமெரிக்கா
B. இரஷ்யா
C. இந்தியா
D. சீனா
விடைகள் :
பொதுப்பகுதி
1. B
2. D
3. B
அறிவியல் பகுதி
4. A
5. C
சமூக அறிவியல் பகுதி
4. B
5. C
3. நாளைந்து கேள்விகள் நாள் 3 படிக்க இங்கே தொடவும்
தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.