உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்
உலகம் முழுவதும் இன்று உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாற்று உறுப்புகள் வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்
நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
கடந்த இரு வருடங்களாக உறுப்பு தானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என
கவலை தெரிவித்துள்ள டாக்டர்கள், உடலுறுப்பு தானம் தரும் சட்டங்களில்
திருத்தங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்ததற்கிணங்க உடலுறுப்பு தானம்
பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில்
ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்பு தான தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment