Search This Blog

TNTET Paper - ii | நாளைந்து கேள்விகள் (Daily Five Questions) - நாள் 9

நாளைந்து கேள்விகள் - நாள் 9


பொதுப்பகுதி

1. ஸ்கீமா உருப்பெரும் தன்மைக்கு ஏற்ப குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி எத்தனை நிலைகளில் அமைவதாக பியாஜெ குறிப்பிடுகிறார்.

A. 4 
B. 8
C. 2
D. 6

2. நன்னூலின் படி ஓரெழுத்து ஒருமொழி சொற்களுள் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

A. 39
B. 40
C. 41
D. 42

3.  Choose the correct  prepositions:
I haven’t met my friends ______ December.

A. At
B. on
C. From
D. since 

அறிவியல் பகுதி

4. ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள
விகிதம்

A.  2:1 
B. 1:2 
C. 4:1 
D. 1:4

5. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப்  பரவுகின்றன?
A.காற்று
B. உலோகங்கள் 
C. வெற்றிடம்
D. திரவங்கள்


சமூக அறிவியல் பகுதி

4. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக்கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்

A. போர்த்துகீசியர் 
B. பிரேஞ்சுக்காரர்
C. டேனிஷார்
D. டச்சுக்காரர்

5. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

A. ஆகஸ்ட் 15
B. ஜனவரி 12
C.  அக்டோபர் 15
D.  டிசம்பர் 5 


விடைகள் :

பொதுப்பகுதி

1. A

2. B

3. D

அறிவியல் பகுதி

4. A

5. B

சமூக அறிவியல் பகுதி 

4. A

5. D

1. நாளைந்து கேள்விகள்  நாள்  1  படிக்க இங்கே தொடவும்

2. நாளைந்து கேள்விகள்  நாள்  2 படிக்க  இங்கே தொடவும்

3. நாளைந்து கேள்விகள்  நாள்  3 படிக்க  இங்கே தொடவும்

4. நாளைந்து கேள்விகள்  நாள்  4 படிக்க  இங்கே தொடவும்

5. நாளைந்து கேள்விகள்  நாள்  5 படிக்க  இங்கே தொடவும்

6. நாளைந்து கேள்விகள்  நாள்  6 படிக்க  இங்கே தொடவும்

7. நாளைந்து கேள்விகள்  நாள்  7 படிக்க  இங்கே தொடவும்

8. நாளைந்து கேள்விகள்  நாள்  8 படிக்க  இங்கே தொடவும்




தினந்தோறும் இது போன்ற கேள்விகளைப் படிக்க இணைந்து இருங்கள் Vijay Maths வழங்கும் "நாளைந்து கேள்விகள்" பகுதி. வெற்றி பெற வாழ்த்துகள்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url