ஜனவரி 12 - புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்
புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்
பல்வேறு நாடுகளுக்கு சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்திடவும்இ அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திடவும்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டும்இ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.