உலக வானியல் தினம் மார்ச் 23 World Meteorological Day
உலக வானியல் தினம் மார்ச் 23 World Meteorological Day
🏡 ஒவ்வொரு ஆண்டும் உலக வானியல் தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
🏡 இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
🏡 உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
🏡 அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முக்கியத்துவம்:
🏡 வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
🏡 உலக வானிலை அமைப்பின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துதல்.
🏡 வானிலை மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவித்தல்.