Search This Blog

மார்ச் 24 உலக காசநோய் தினம் World Tuberculosis Day

மார்ச் 24   உலக காசநோய் தினம்   World Tuberculosis Day


💊 ஒவ்வொரு ஆண்டும் உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

💊 காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

நோக்கம்:

காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

காசநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையை ஊக்குவித்தல்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url