Search This Blog

மணிவகை - தானியங்களுக்கு வழங்கும் சொற்கள் :



கூலம் : நெல் , புல் ( கம்பு ) முதலிய தானியங்கள் ; பயறு :

 அவரை , உளுந்து முதலியவை :

 கடலை : வேர்க்கடலை , கொண்டைக்கடலை முதலியவை ; 

விதை : கத்தரி , மிளகாய் முதலியவற்றின் வித்து ; 

காழ் : புளி , காஞ்சிரை ( நச்சு மரம் ) முதலியவற்றின் வித்து ;

 முத்து : வேம்பு , ஆமணக்கு முதலியவற்றின் வித்து ;

 கொட்டை : மா , பனை முதலியவற்றின் வித்து ;

 தேங்காய் : தென்னையின் வித்து ; 

முதிரை : அவரை , துவரை முதலிய பயறுகள் .

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url