Search This Blog

TNTET Paper 1 CHILD DEVELOPMENT AND PEDAGOGY Questions / ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 - 2022 - 14-10-2022 அன்று காலை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் – 1 வினாத்தாள்

ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - 1 - 2022

14-10-2022 அன்று காலை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் – 1  வினாத்தாள்

 

Module Name. TET- Paper 1 - Tamil Exam Date. 14-Oct-2022 Batch. 09.00-12.00

 

1.     God' is an example of concept.

கடவுள்‌’ எனப்படுவது எவ்வகை பொதுமைக்கருத்து ?

A.   Abstract concept

புலப்படாத கருத்து

B.    Simple concept

எளிய கருத்து

C.    Conjunctive concept

இணைப்புக்கருத்து

D.   Complex concept

சிக்கலான கருத்து

 

2.     Physical and Psychological explanations and understanding originate in which stage?

உடல்மற்றும்உளவியல்சார்ந்த விளக்கங்கள்மற்றும்புரிதல்கள்உருவாகும்பருவம்எது ?

A.    Infancy

சிசுப்பருவம்

B.    Adulthood

பள்ளிப்பருவம்

C.    Adolescent

குமரப்பருவம்

D.   Old age

முதுமைப்பருவம்

 

3.     Which model emphasizes the importance of the relationship between the student and the teacher in the learning process ?

எந்த அணுகுமுறையானது கற்றல்செயல்பாட்டில்ஆசிரியர்களுக்கும்மாணவர்களுக்கும்இடையே உள்ள தொடர்பு முக்கியமானது என வலியுறுத்துதிறது ?

A.   cognitive constructivist

அறிதல்அறிவு உருவாக்க அணுகுமுறை

B.    Social constructivist

சமூக கட்டமைப்பு மறை

C.    Behaviorist

நடத்தை சார்கொள்கை

D.   Constructivist

அறிவு உருவாக்க அணுகுமுறை

 

4.     Who calls the mental structure as SCHEMA?

மன அமைப்பை ஸ்கீமா என்று கூறியவர்‌ ?

 

A.   Piaget

பியாஜே

B.    Skinner

ஸ்கின்னர்

C.    Pavlov

பாவ்லவ்

D.   Thorndike

தார்ண்டைக்

 

5.     Adult persons enjoy cricket when they watching cricket in the T.V.

வயது வந்தவர்கள்இரிக்கெட்விளையாட்டை தொலைக்காட்சியில்பார்த்த இன்பம்பெறுவது

A.   Schema

செயல்களின்தொகுப்பு

B.    Organization

ஒருங்கமைத்தல்

C.    Adaptation

இணங்குதல்

D.   Accommodation

பொருத்துதல்

 

6.     The theory of connectionism is also known as.

இணைப்புக்கோட்பாட்டை ........ எனவும்அழைக்கலாம்‌.

A.   Classical condition

ஆக்க நிலையுறுத்தல்

B.    Operant condition

செயல்படு ஆக்க நிலையுறுத்தல்

C.   Trial and Error

முயன்று தவறிக்கற்றல்

D.   Social learning

சமூகக்கற்றல்

 

7.     What are the essential for concept formation in manipulation ?

கையாளும்திறன்பொதுமைக்கருத்துருவாக்கத்திற்கு தேவையானவை எவை?

A.    Organizing, Reforming, recalling

ஒருங்கமைத்தல்‌, மீள்வடிவமைத்தல்‌, மீட்டுக்கொணர்தல்

B.     Recalling, Recognizing, relearning

மீட்டுக்கொணர்தல்‌, ஏற்றுக்கொள்ளுதல்‌, மீண்டும்மீண்டும்கற்றல்

C.     Organizing, Adopting, assimilating

ஒருங்கமைத்தல்‌, இணங்குதல்‌, தன்வயப்படுத்தல்

D.    Organizing, reforming, reporting

ஒருங்கமைத்தல்‌, மீள்வமுவமைத்தல்‌, அறிக்கை

 

8.     According to Jean Piaget pre-operational children are.

பியாஜெவின்கருத்துப்படி செயல்பாட்டுக்கு முந்தைய பருவ குழந்தைகளின்நிலை .

A.   Egocentric

தன்மயமாதல்

B.    Social

சமூக

C.    Flexible

நெகிழ்வான

D.   Complex

சிக்கலானது

9.     The specific factor of Fluid Intelligence is.

இளக்கமான நுண்ணறிவின்சிறப்பு காரணி.

A.   Vocabulary knowledge

சொற்களஞ்சிய அறிவு

B.    Memory span

நினைவு இடைவெளி

C.   Sequential reasoning

தொடர்ச்சியான பகுத்தறிவு

D.   Numerical facility

எண்ணியல்வாய்ப்பு

 

10.The ability to order items along a quantitative dimension, such as length or weight is.

நீளம்அல்லது எடை போன்ற அளவு பரிமாணத்துடன்பொருட்களை வரிசைப்படுத்தும்திறன்‌ .

A.   Seriation

வரிசைப்படுத்தும்திறன்

B.    Transitive inference

இடைநிலை அனுமானம்

C.    Group organizing

குழு அமைத்தல்

D.   Conservation

பாதுகாத்தல்

 

11.Group factor theory is propounded by.

குழு காரணி கோட்பாட்டை முன்மொழிந்தவர்‌ ,

A.   Spearman

ஸ்பியர்மென்

B.    Alfred Binet

ஆல்பர்ட்பினே

C.    Thurstone

தர்ஸ்டன்

D.   Gardner

கார்டனர்

 

12.Children do not keep the persons as their role model in developing friendship .

குழந்தைகள்நட்பு கொள்ளும்போது இந்த நபர்களை முன்மாதிரியாக வைத்துக்கொள்வதில்லை .

A.   Parents

பெற்றோர்

B.    Teachers

ஆசிரியர்கள்

C.   Friends

நண்பர்கள்

D.   Stranger

புதியவர்கள்

 

13.Late childhood is a period of relative emotional calm. This is because of.

பிந்தைய குழந்தைப்பருவம்ஒப்பீட்டளவில்மனவெழுச்சி சீரான காலகட்டம்ஆகும்‌. இதற்குக்காரணம்‌ .

A.   no task to accomplish

செய்து முடிக்க வேண்டிய செயல்பாடுகள்இல்லாதது

B.    games and sports provide a ready outlet

விளையாட்டுகள்உடனடி வடிகாலாக அமைதிறது

C.    more frustration

அதிக மனமுறிவு ஏற்படுகிறது

D.   less skills

குறைந்த திறன்கள்

 

14.Expression, growth and development of intellectual activity depends on.

நுண்ணறிவு செயல்பாட்டின்வெளிப்பாடு, வளர்ச்சி மற்றும்முன்னேற்றம்இதைப்பொறுத்தது .

A.   Controlled environment

கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல்

B.    No external factors

எந்த புற காரணிகளுமில்லை

C.    Special and right type of environment

சிறப்பான மற்றும்சரியான சுற்றுச்சூழல்

D.   Any kind of environment

ஏதாவது ஒரு சுற்றுச்சூழல்

 

15.Failure to thrive babies try to protect themselves by adopting few strategies to protect themselves from threatening adults. Which among the following is not a sign of failure ?

வாழ்வில்தோல்வியுறும்குழந்தைகள்அச்சுறுத்தும்பெரியவர்களிடம்இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக சில உத்திகளை கையாளும்‌. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில்எவை தோல்வியின்அடையாளம்இல்லை?

A.   keep their eyes on nearby adults

அருகாமையிலுள்ள பெரியவர்களை பார்த்துக்கொண்டே இருப்பது.

B.    Anxiously watch their every move

பதற்றத்துடன்அவர்களின்ஒவ்வொரு அசைவையும்நோக்குவது.

C.    Rarely smile at their care giver

தங்களை கவனிப்பவரை பார்த்து அபூர்வமாக புன்னகைப்பர்‌.

D.   Show rapid growth

அதீத உடல்வளர்ச்சி வெளிப்படும்‌.

 

16.Which among the following cognitive development stage is related to child's illogical mode of thinking?

கீழ்க்கண்ட எந்த அறிதிறன்வளர்ச்சி நிலை தர்க்கமற்ற சிந்தனையுடன்தொடர்புடையது ?

A.   Pre operational stage

செயலுக்கு முற்பட்ட நிலை

B.    Sensory motor stage

புலனியக்க நிலை

C.    Concrete operational stage

பருப்பொருள்நிலை

D.   Formal operational stage

கருத்தியல்நிலை

 

17.The stage that occurs between birth and one year of age which includes parents for his basic needs associated with.

பிறப்பு முதல்ஓராண்டு வரை அடிப்படை தேவைகளுக்காக பெற்றோரை சார்ந்து இருத்தலுடன்தொடர்புடைய நிலை எது ?

A.   Initiative Vs guilt

தான்தொடங்காற்றல்‌ Vs குற்ற உணர்வு

B.    Identity Vs role confusion

தனித்தன்மை Vs தன்னைப்பற்றி குழப்பம்

C.    Trust Vs mistrust

நம்பிக்கை Vs அவநம்பிக்கை

D.   Industry Vs inferiority

உழைப்பு Vs தாழ்வு மனப்பான்மை

 

18.Seeing Radha feeding the birds, the other children also enjoyed feeding the birds. In this select the value of the change made by Radha to other children from the following?

ராதா பறவைகளுக்கு உணவளித்ததைக்கண்டு, பிற குழந்தைகளும்பறவைகளுக்கு உணவளித்து மதிழ்ந்தனர்‌. இதில்ராதாவினால்பிற குழந்தைகளிடம்ஏற்பட்ட மாற்றத்தின்மதிப்பை கீழ்க்கண்டவற்றில்இருந்து தேர்ந்தெடுக்கவும்‌ .

A.   Personal value

தன்மதிப்பு

B.    Social value

சமூக மதிப்பு

C.    Political value

அரசியல் மதிப்பு

D.   Religious value

ஆன்மீக மதிப்பு

 

19.Even before joining the primary school, my sister's son imitating like a doctor. He treat others as patients and giving prescription and advice as a doctor. These activities are all the outcome of.

பள்ளியில்சேர்ப்பதற்கு முன்பே, எனது அக்காவின்மகன்ஒரு மருத்துவரை போல்நடந்து காட்டுதிறான்‌. மற்றவர்களை நோயாளிகளாகப்பாவித்து மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்து மருத்துவரைப்போல்ஆலோசனை கூறுதிறான்‌. இவையெல்லாம்எதன்வெளிப்பாடாக இருக்கும்‌ ?

A.   Logical thinking

தர்க்க முறை சிந்தனை

B.    Cause and effect logical thinking

காரண காரிய தர்க்க சிந்தனை

C.    Symbolic thinking

குறியீட்டு சிந்தனை

D.   Inter prepositional logical thinking

இடைவெளி தர்க்க சிந்தனை

 

20.The neurons that connect the sensory nerves and motor nerves are called.

புலன்உணர்ச்சி நியூரான்களையும்‌, இயக்க நியூரான்களையும்இணைக்கும்நியூரான்கள்

A.   Inter neurons

இணைப்பு நியூரான்கள்

B.    Motor neurons

இயக்க நியூரான்கள்

C.    Sensory neurons

புலனுணர்ச்சி நியூரான்கள்

D.   Neurons

நியூரான்கள்

 

21.Which one of the following is not found in newborn child's neuron

கீழ்கண்டவற்றில்பிறந்த குழந்தையின்நரம்பு செல்லில்காணப்படாதது எது ?

A.   Axon

ஆக்ஸான்

B.    Myelin

மையலின்

C.    Somna

சோமா

D.   Dendrite

டென்டிரைட்

 

22.Find the correct answer:

Statement (A): 'I feeling' is commonly seen among children.

Statement (B): School and peer group have no role to develop 'I feeling' into 'We feeling'

சரியான விடையைக்கண்டுபிடிக்கவும்‌ :

கூற்று (A) : 'நான்உணர்திறேன்‌' என்பது குழந்தைகளிடையே பொதுவாக காணப்படுதிறது.

கூற்று (A) : நான்உணர்திறேன்‌! என்பதை 'நாம்உணர்திறோம்‌! என்று மேம்படுத்துவதற்கு பள்ளி மற்றும்ஓப்பார்குழுவின்பங்கு இல்லை.

A.    Statement (A) is correct, (B) is wrong

கூற்று (A) சரி, (B) தவறு

B.     Both statements (A) and (B) are wrong

கூற்றுகள்‌ (A) மற்றும்‌ (B) இரண்டும்தவறு

C.     Both statements (A) and (B) are correct

கூற்றுகள்‌ (A) மற்றும்‌ (B) இரண்டும்சரி

D.    Statement (B) is correct, (A) is wrong

கூற்று (A) சரி, (B) தவறு

 

23.Social referencing helps toddlers move beyond simply reacting to others emotional message. These experiences along with........….. help toddlers refine the meaning of emotions of the same valence.

(a) Cognitive development

(b) Emotional development

(c) Physical development

(d) Social development

சமூக கூறுகள்முன்பருவக்குழந்தையின்மனவெழுச்சி செய்திகளுக்கு எளிதாக அப்பால்செயல்பட சமூக மேற்கோள்கள்உதவுதிறது. இந்த அனுபவங்கள்குழந்தைகளுக்கு அதே நிலையில்மனவெழுச்சிகளை மெருகேற்றுவதற்கு .......... உதவுகிறது.

a) அறிதல்திறன்வளர்ச்சி

b) மனவெழுச்சி வளர்ச்சி

(c) உடலியல்வளர்ச்சி

(d) சமூக வளர்ச்சி

 

A.    (a) and (b)

(a) மற்றும் (b)

B.     (b) and (c)

(b)மற்றும் (c)

C.     (c) and (d)

(c) மற்றும் (d)

D.    (a) and (d)

(a) மற்றும் (d)

 

24.Which one of the following is not a role of teacher in a constructivist classroom?

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில்‌, ஆக்கவியல்அணுகுமுறையிலான வகுப்பறையில்‌, ஆசிரியரின்பண்பு நலனுக்கு பொருந்தாத ஒன்று .

A.   Guide

வழி காட்டுபவர்

B.    Monitor

மேற்பார்வையாளர்

C.   Facilitator

ஏதுவாளர்

D.   Instructor

கற்பிப்பவர்

 

25.Which of the following is a teacher related factors affecting learning?

கற்றலைப்பாதிக்கும்ஆசிரியர்சார்ந்த காரணி

A.   Availability of teaching - learning resources

கிடைக்கக்கூடிய கற்றல்‌ - கற்பித்தல்வளங்கள்

B.    Nature of the content

பாடப்பொருளின்தன்மை

C.    Mastery over the subject matter

பாடப்பொருளில்நிபுணத்துவம்

D.   Proper seating arrangement of students

மாணவர்களின்முறையான இருக்கை அமைவு

 

26.The reason behind why the students highly prefer to learn outside the school is

(a) Based on student's interest learning occurs

(b) Learning without control

(c) Content load is less

(d) Exam fear

மாணவர்கள்பள்ளிக்கு வெளியில்கற்று கொள்வதை அதிகம்விரும்புவதற்கு காரணம்‌ .

மாணவரது ஆர்வத்திற்கேற்ப கற்றுக்கொள்ள இயலும்

(b) கட்டுப்பாடுகளின்றி கற்றுக்கொள்ள முடியும்

(c) கறைவான பாடப்பொருள்சுமை

(d) தேர்வு பயம்

A.    (a), (b) and (c)

(a), (b) மற்றும் (o)

B.     (a), (b) and (d)

(a), (b) மற்றும் (d)

C.     (b), (c) and (d)

(b). (c) மற்றும் (d)

D.    (c) (d) and (a)

(d) மற்றும் (a)

 

27. Which one of the following is related to creativity ?

கீழ்காண்பவற்றுள்ஆக்கத்திறனுடன்தொடர்புடையது .

A.   Emotional thinking

உணர்வுபூர்வமான சிந்தனை

B.    Convergent thinking

குவி சிந்தனை

C.    Divergent thinking

விரி சிந்தனை

D.   Peripheral thinking

மேலோட்டமான சிந்தனை

 

28.Abhimanyu learned the art of chakravueh Bhedan from his father Arjunan when he was in the womb of his mother Subhatra and used the learnt concept during the Mahabharatha war. This clearly indicates.

அபிமன்யூ சக்கரவியூகத்தில்நுழையும்கலையைத் தன்தந்தை அர்ஜனைனிடமிருந்து தன்தாய்சுபத்ரையின்கருவறையில்இருக்கும்போதே கற்றுக்கொண்டு மகாபாரதப்போரில்அதை பயன்படுத்தினார்‌. இச்செயல்குறிப்பிடுவது .

 

A.   Learning is a continuous life long process

கற்றல்வாழ்நாள்முழுவதும்நடைபெறும்ஒரு தொடர்செயல்

B.    Learning is stopped after birth

கற்றல்குழந்தை பிறந்தவுடன்நின்றுவிடும்

C.    Learning is possible only during earlier stages

கற்றல்குழந்தையின்ஆரம்பகாலத்தில்மட்டுமே நடைபெறும்

D.    Learning occurs before adolescence

கற்றல்வளரிளம்பருவத்திற்கு முன்னரே நடைபெறும்

 

29.The correct sequence of the five steps involved in programmed instructions.

திட்டமிட்ட கற்றலின்‌ 5 படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக .

 

A.   READ-WRITE-CHECK-PROCEED-RECORD

READ-WRITE-CHECK-PROCEED-RECORD

B.    CHECK-READ-WRITE-RECORD-PROCEED

CHECK-READ-WRITE-RECORD-PROCEED

C.    RECORD-READ-WRITE-PROCEED-CHECK

RECORD-READ-WRITE-PROCEED-CHECK

D.   PROCEED-CHECK-RECORD-READ-WRITE

PROCEED-CHECK-RECORD-READ-WRITE

 

30.Strategy which is specially useful for the development of higher cognitive abilities .

உயர்அறிவுத்திறன்களை வளர்க்க பயன்படுத்தும்சிறப்பான கற்பித்தல்முறை

 

A.   brain storming

மூளைத்தாக்கு

B.    drill and practice

பயிற்சி அளித்தல்

C.    Illustration

விளக்குதல்

D.   project strategy

செயல்திட்ட முறை


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url