உலக மனித நேய தினம் ஆகஸ்ட் 19 World Humanitarian Day is August 19
உலக மனித நேய தினம் ஆகஸ்ட் 19 World Humanitarian Day is August 19
👉 உலக மனித நேய தினமானது, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இவர்களை நினைவுகூறும் விதமாக இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.