தேசிய உருளைக்கிழங்கு தினம் (ஐக்கிய மாநிலங்கள்) National Potato Day – August 19 United States
தேசிய உருளைக்கிழங்கு தினம்
National Potato Day – August 19
United States
👉 ஒவ்வொரு ஆண்டும், தேசிய உருளைக்கிழங்கு தினம் ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
👉 உருளைக்கிழங்கு பலரின் விருப்பமான உணவாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உருளைக்கிழங்கின் சிறப்பை இத்தினம் நினைவுகூறுகிறது.