உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19 World Photography Day is August 19


உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19 World Photography Day is August 19

📷 லூயிசு டாகுவேரே என்பவர் தான் டாகுரியோடைப் (Daguerreotype) என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். 

இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது.

 இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என உலகம் முழுவதும் அறிவித்தது. 

புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post