கோதுமை குறித்த சில சுவையான தகவல்கள் Some interesting facts about wheat
கோதுமை குறித்த சில சுவையான தகவல்கள் Some interesting facts about wheat
1. உடல் நலத்திற்கு நன்மை தரும் பானங்களிலும், ஆல்கஹால் நிறைந்த பானங்களிலும்
கோதுமை பயன்படுத்தப்படுகிறது.
2. கால்நடைகள் கோழிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாக கோதுமை அமைகின்றது.
3. இளம் கோதுமை புற்கள் உயிர்ச்சத்து A, B, C, D மற்றும் K ஆகியவற்றை வழங்கும்
ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக அமைகின்றன.
4. தென் ஆசியாவில் துணி உற்பத்தியில் ஸ்டார்ச் தயாரிக்க கோதுமையின் சில பகுதிகள்
பயன்படுத்தப்படுகின்றன.
5. பல நாடுகளில் கிராமப்புற வீடுகளில் இன்றும் கோதுமை வைக்கோலை தங்கள்
வீடுகளிலும் மெத்தை மற்றும் தலையணைகளிலும் பயன்படுத்துகின்றனர்.
6. பிளாஸ்டிக் தயாரிப்புகளிலும், மீன் மற்றும் இறால் வளர்ப்புகளிலும் அவற்றிற்கான
உணவாக கோதுமை பயன்படுகிறது.