உங்களுக்குத் தெரியுமா? Did you know?
Did you know?
1. The electric chair was invented by a dentist.
2. Pigs can not see the sky.
3. The total cost to build the titanic ship was around 7 million dollars. But it costs about 200 million dollars to make a film about it.
4. In the world, 29 percent of the worlds total petrol production and 33 percent of the worlds total electricity production is used by the United States.
5. The two eyes of anableps fish have four retinas.
6. Putting a drop of wine on a scorpion makes it unbearable.
7. A square paper cannot be wrap into half above 7 times.
8. A violin consist of nearly 70 timber.
9. The heat caused by lightning is 5 times more than the heat of the Suns surface.
10. Electric bulb inventor Edison has the fear of darkness.
உங்களுக்குத் தெரியுமா?
1. மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர்.
2. பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.
3. டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால் அதை பற்றி படம் எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.
4. இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதவீதமும் உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதவீதமும் பயன்படுத்திக்கொள்ளும் நாடு அமெரிக்கா.
5. அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
6. ஒரு துளி மதுவை ஒரு தேளின் மேல் தெளித்தால் அதனால் தாங்க இயலாது.
7. ஒரு சதுரக் காகிதத்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்.
8. ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்.
9. மின்னலால் உண்டாகும் சூடு சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.
10. மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்.