தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எலியாஸ் ஓவே Elias Howe was an American inventor best known for his creation of the modern lockstitch sewing machine
தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எலியாஸ் ஓவே Elias Howe was an American inventor best known for his creation of the modern lockstitch sewing machine.
1819ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே அமெரிக்காவில் மாசாச்சூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார்.
கைகளால் தைத்துக்கொண்டிருந்த நிலை மாறி எந்திரத்தால் தைக்கலாம் என்ற நிலையைக் கொண்டுவந்தார்.
1846ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான காப்புரிமையை முதன் முதலாகப் பெற்றார்.
1867ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது.
👉 இவர் 1867ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தன்னுடைய 48ஆவது வயதில் மறைந்தார்.