மழைக்காலத்தில் மண் வாசனை வரக் காரணம் | எதைப் பார்த்தாலும் பயப்படும் நோய்க்கு இதுதான் பெயர் | Science Facts
* மழைக்காலத்தில் மண் வாசனை வரக் காரணம் 'ஸ்ட்ரெப்டோமைசிடிஸ்' என்ற வகை பாக்டீரியாக்கள் ஆகும். மழை நீர் பூமியில் பட்டதும் இவைகள் 'ஜியோச்மின்' என்ற வேதிப்பொருளை வெளிவிடுகிறது.
* ஃப்ளோரசென்ட் வண்ண எழுத்துகள் இருளில் ஒளிர்வதற்குக் காரணம் 'காட்மியம் சல்பேட்', 'ஜிங்க் சல்பேட்' சேர்த்து எழுதப்பட்டவையாகும். இவை சுற்றுப்புற புற ஊதாக் கதிர்களை ஈர்த்து ஒளிர்கின்றன.
* 'கவிஸ்கர்' என்ற விருது அறிவியல் மேதைகளுக்கு வழங்கப்படுகிறது.
* ரத்தத்தை உறைய வைக்கும் பொருள் பிளாஸ்மா.
* எவர்சில்வர் என்று அழைக்கப்படும், துருப் பிடிக்காத உலோகம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல். இது ஒரு வகை இரும்பே. துருப்பிடிக்காத இரும்பு. இரும்பில் ஈரம் சேரும்போது துருப்பிடிக்கும். அவ்வாறு துரு ஏறாமல், பளபளப்பு மாறாமல் இது செயற்கையாய் உருவாக்கப்பட்ட உலோகம்.
இதில் இரும்பு, குரோமியம், மாங்கனீஸ், சிலிகா, கார்பன் போன்றவை உள்ளன. சிவவற்றில் நிக்கல் கலக்கப்படுகிறது.
இதிலும் ஓரளவு துருப்பிடிக்கும். அதிகம். துரு பிடிப்பதில்லை. வசதியான எளிதில் சுத்தம் செய்யும் சமையல் பாத்திர வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்.
* எதைப் பார்த்தாலும் பயப்படும் நோய்க்கு 'பானாஃபோபியா' என்று பெயர்.
* மருந்தில்லா ஆட்கொல்லி எய்ட்ஸ் மட்டும் என நினைக்கிறோம். வேறு ஒரு நோயும் உள்ளது. ‘ஹெப்பாடைட்டிஸ் – சி –‘ என்பது. இது மோசமான மஞ்சள் காமாலை நோய். எட்டு கிருமி மூலம் இது உண்டாகிறது. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்.
* திருக்குறளில் மருந்து பற்றி பேசப்படுகிறது. கி.மு.விலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சான்று உள்ளது.