என்ன 3 ஆண்டுகள் தூங்குமா? கண்ணை வெட்டினால் வளருமா? வெடிக்கையான தகவல்கள்:
வெடிக்கையான தகவல்கள்:
* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.
* பாம்பு பால் குடிப்பதில்லை. பாம்புகள் விஷத்தை சேர்த்து நாகமணி உருவாக்குவதும் கிடையாது.
* பிரான்ஸில் அரசாங்கமே சிகரெட் கம்பெனி நடத்துகிறது.
* நத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை தூங்கும்.
* நீலநிறப் பறவையால் ஊதா நிறத்தைப் பார்க்க முடியாது.
* சீக்கியர்களுக்கு தாடி மதச்சின்னம். தாடி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று ருமேனியா நாட்டில் ஒரு சட்டமே உண்டு.
* நத்தையின் கண்களை வெட்டும்போது புதிய கண்கள் முளைத்து விடுகிறது.
* ஆர்டிக் கடல் எட்டு மாதங்கள் உறைந்திருக்கும்.
* தாய்லாந்தில் கரப்பான் பூச்சியை உணவாகச் சாப்பிடுகிறவர்கள் உண்டு.
* அமேரிக்காவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31-ஆம் நாள் 'பேய் நாள்' என்று கொண்டாடப்படுகிறது.