Search This Blog

ஆகஸ்ட் 1 உலக காகித தினம்:

ஆகஸ்ட் 1  உலக காகித தினம்:


📑 அன்று முதல் இன்று வரை கல்விஇ கருத்துஇ கண்டுபிடிப்பு மற்றும் செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் இருந்து வருகிறது.

📑 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜவஹர்லால் நேரு புனேயில் 'பேப்பர் டெல்ஸ்' என்ற கைவினை காகித ஆலையை துவக்கி வைத்தார்.

📑 இந்தியாவின் முதல் காகித ஆலை துவங்கப்பட்டதன் அடையாளமாக இந்நாளை காகித தினமாக கொண்டாடுகின்றோம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url