Search This Blog

ஏழாம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக

 

ஏழாம் வகுப்பு புதிய புத்தகம்

 

எங்கள் தமிழ் ( நாமக்கல் கவிஞர் )

 

172. குரலாகும் = குரல் + ஆகும்

173.வான் + ஒலி = வானொலி

 

ஒன்றல்ல இரண்டல்ல

174. ஒன்றல்ல = ஒன்று + அல்ல

175. இரண்டல்ல = இரண்டு + அல்ல

176. செங்கனி = செம்மை + கனி

177. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

178. இரண்டல்ல = இரண்டு + அல்ல

179. தந்துதவும் = தந்து + உதவும்

180. ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத

 

காடு ( கவிஞர் சுரதா ) :-

181. ' காடெல்லாம் ' = காடு + எல்லாம்

182. ' கிழங்கு + எடுக்கும் ' = கிழங்கெடுக்கும்

 

183. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

 

( கவிஞர் ராஜமார்த்தாண்டன் ):-

 

184.பெயரறியா = பெயர் + அறியா

185. மனமில்லை = மனம் + இல்லை

 

186.நேற்று + இரவு = நேற்றிரவு

187. தானிருந்து = தான் + இருந்து

188. கருநீலம் = கருமை + நீலம்

189. பெயரறியா = பெயர் + அறியா

190. நிலவொளி = நிலவு + ஒளி

 

191. பழந்தின்னி = பழம் + தின்னி

192.நேற்றிரவு = நேற்று + இரவு

193. மனமில்லை = மனம் + இல்லை

 

விலங்குகள் உலகம்

 

194. காட்டாறு = காடு + ஆறு

195. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி

196. நேரம் + ஆகி = நேரமாகி

197. வேட்டை + ஆடிய = வேட்டையாடிய

198. நினைவாற்றல் = நினைவு + ஆற்றல்

199.பண்புள்ள = பண்பு + உள்ள

200. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி

 

நால்வகைக் குறுக்கங்கள்:-

201. வாழை + காய் = வாழைக்காய்

202. வாழை + பழம் = வாழைப்பழம்

203. குருவி + கூடு = குருவிக்கூடு

204 .குருவி + கூட்டம் = குருவிக்கூட்டம்

205. விளையாட்டு + திடல் = விளையாட்டுத்திடல்

 

206.விளையாட்டு + போட்டி =  விளையாட்டுப்போட்டி

207. தயிர் + சோறு = தயிர்ச்சோறு

208. கொய்யா + காய் = கொய்யாக்காய்

209 . கொய்யா + பழம் = கொய்யாப்பழம்

210. அவரை + காய் = அவரைக்காய்

 

211 . பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி

212. பறவை + கூடு = பறைவக்கூடு

213. பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்

 

திருக்குறள் :-

 

214. பொருட்செல்வம் = பொருள் + செல்வம்

215. யாதனில் = யாது + எனில்

216. தன் + நெஞ்சு = தன்நெஞ்சு

217. தீது + உண்டோ = தீதுண்டோ

218. பொறாமையில்லா = பொறாமை + இல்லாத

219. தீதுண்டோ = தீது + உண்டோ

220. அருட்செல்வம் = அருள் + செல்வம்

 

221. யாதொன்றும் = யாது + ஒன்றும்

222. வலிமையுடையவர் = வலிமை + உடையவர்

 

பாஞ்சை வளம் ( கட்டபொம்மன் ):-

223. பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்

224. தோரணமேடை = தோரணம் + மேடை

225. வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்

 

226. மதிலோடை = மதில் + ஓடை

227. முனையுள்ள = முனை + உள்ள

228. வரந்தருவாளே = வரம் + தருவாளே

229. வாக்கருள் = வாக்கு + அருள்

230. வளர்ந்தேறும் = வளர்ந்து + ஏறும்

 

புலி தங்கிய குகை :-

 

231. யாண்டுளனோ ? = யாண்டு + உளனோ ?

232. கல் + அளை = கல்லளை

 

கலங்கரை விளக்கம் :-

 

233. மரக்கலங்கள் = மரம் + கலங்கள்

234. பத்துப்பாட்டு = பத்து + பாட்டு

235. முல்லைப்பாட்டு = முல்லை + பாட்டு

236. அம்மாடத்தில் = அ + மாடத்தில்

237.தீச்சுடர் = தீ + சுடர் |

 

 

கவின்மிகு கப்பல்

 

238. பெருங்கடல் = பெருமை + கடல்

239. இன்று + ஆகி = இன்றாகி

240. புலவுத்திரை = புலவு + திரை

241. பெருங்கடல் = பெருமை + கடல்

242 . அகநானூறு அகம் + நான்கு + நூறு

243. புறநானூறு = புறம் + நான்கு + நூறு

 

இன்பத்தமிழ்க் கல்வி ( பாரதிதாசன் ) :-

 

244. ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்

245. துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்

246. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்

247. எழுதென்று = எழுது + என்று

248. என்றுரைக்கும் = என்று + உரைக்கும்

249. பெண்களெல்லாம் = பெண்கள் + எல்லாம்

250. மேற்றிசை = மேற்கு + திசை

 

251. வெற்பென்று = வெற்பு + என்று

252. என்றுரைக்கும் = என்று + உரைக்கும்

 

அழியாச்செல்வம் ( நாலடியார் ):-

253. வாய்த்தீயின் = வாய்த்து + ஈயீன்

254. கேடில்லை = கேடு + இல்லை

255. எவன் + ஒருவன் = எவனொருவன்

 

 வாழ்விக்கும் கல்வி

256.உயர்வடைவோம் = உயர்வு + அடைவோம்

257. இவை + எல்லாம் = இவையெல்லாம்

 

திருக்குறள்:-

 

258. எழுத்தென்ப = எழுத்து + என்ப

259. இவ்விரண்டும் = இ + இரண்டும்

260. தொட்டனைத்து = தொட்டு + அனைத்து

 

261. கற்றனைத்து = கற்று + அனைத்து

262. நன்றாற்றல்= நன்று + ஆற்றல்

263. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்

264. பண்பறிந்து = பண்பு + அறிந்து

265. கற்றனைத்து + ஊறும் = கற்றனைத்தூறும்

 

266. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்

267. எழுத்தென்ப = எழுத்து + என்ப

 

பேசும் ஓவியங்கள் ( ஓவியம் )

 

268. கோட்டோவியம் = கோட்டு + ஓவியம்

269. செப்பேடு = செப்பு + ஏடு

270. எழுத்து + ஆணி = எழுத்தாணி

 

கீரைப்பாத்தியும் குதிரையும்

 

271.வண்கீரை = வண்ணம் + கீரை

272. கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்

 

ஒரு வேண்டுகோள் ( தேனரசன் )

273. வனப்பில்லை = வனப்பு + இல்லை

274. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்

275. கலையுலகம் = கலை + உலகம்

276. ஈரமண் = ஈரம் + மண்

277. சித்திரமாக்கினால் = சித்திரம் + ஆக்கினால்

278. வழித்தெடுக்குமாறு = வழித்து + எடுக்குமாறு

279. முக்பொலிவு = முகம் + பொலிவு

280. உயிர்ப்பில்லை = உயிர்ப்பு + இல்லை

 

விருந்தோம்பல் ( பழமொழி நானூறு )

281. நீருலையில் = நீர் + உலையில்

282. மாரி + ஒன்று = மாரியொன்று

283. மாரி + ஒன்று = மாரியொன்று

284. வறந்து + இருந்து = வறந்திருந்த

285. ஒன்று + ஆகு = ஒன்றாகு

 

286. முன்று + இலோ = முன்றிலோ

 

வயலும் வாழ்வும்

287. தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து

288. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்

289. தாண்டிப்போயி = தாண்டி + போயி

290. ஒண்ணரைக்குழி = ஒண்ணரை + குழி

 

291. சீலையெல்லாம் = சீலை + எல்லாம்

292. நாத்தெல்லாம் = நாத்து + எல்லாம்

 

புதுமை விளக்கு

293. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்

294.இன்பு + உருகு = இன்புருகு

295 . இன்புருகு = இன்பு + உருகு

296. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்

297. ஞானத்தமிழ் = ஞானம் + தமிழ்

 

அறம் என்னும் கதிர்

298. இன்சொல் = இன்மை + சொல்

அறம் + கதிர் = அறக்கதிர்

 

299 . திருக்குறள்

300. நாடென்ப = நாடு + என்ப

301. நாடல்ல = நாடு + அல்ல

302. பிறப்பொக்கும் = பிறப்பு + ஒக்கும்

303. நாடென்ப = நான் + என்ப

304. கண் + இல்லது = கண்ணில்லது

 

மலைப்பொழிவு ( கண்ணதாசான் )

 

305. மலையளவு = மலை + அளவு

306. தன்னாடு = தன் + நாடு

307. இவை + இல்லாது = இவையில்லாது

 

கண்ணியமிகு தலைவர்

 

308. முதுமை + மொழி = முதுமொழி

309. எதிரொலித்தது = எதிர் + ஒலித்தது

 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url