Search This Blog

எட்டாம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக

 

 

எட்டாம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக

 

தமிழ்மொழி வாழ்த்து ( பாரதியார் )

310. என்றென்றும் = என்று + என்றும்

311. வானமளந்தது = வானம் + அளந்தது

312. அறிந்தது + அனைத்தும் = அறிந்தனைத்தும்

313.வானம் + அறிந்த = வானமறிந்த

 

தமிழ்மொழி மரபு ( தொல்காப்பியர் )

314. இருதிணை = இரண்டு + திணை

315. ஐம்பால் = ஐந்து + பால்

 

ஓடை ( வாணிதாசன் )

316. நன்செய் = நன்மை + செய்

317. நீளுழைப்பு = நீள் + உழைப்பு

318. சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப

 319. ஓடை + ஆட = ஓடையாட

 

கோணக்காத்துப் பாட்டு ( கும்மி பாடல் )

 

320. விழுந்ததங்கே = விழுந்தது + அங்கே

321. செத்திறந்த = செத்து + இறந்த

322. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்

323. வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்

324. தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை

325 .சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்

 

326. தானடந்து = தான் + அடைந்து

327. நாடெல்லாம் = நாடு + எல்லாம்

328 . செத்திறந்து = செத்து + இறந்து

329. மார்க்கமான = மார்க்கம் + ஆன

330. வேகமுடன் = வேகம் + உடன்

 

நிலம் பொது ( சுகுவாமிஷ் பழங்குடியினர் )

 

331. இன்னோசை = இனிமை + ஓசை

332 . பால் + ஊறும் = பாலூறும்

333. ஊசியிலை = ஊசி + இலை

334. மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை

335. உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்

 

336. நீரானது = நீர் + ஆனது

337. நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து

338. உங்களுடைய = உங்கள் + உடைய

339. பாழாக்கி = பாழ் + ஆக்கி

340. முறையிலிருந்து = முறையில் + இருந்து

 

341. காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்

342. ஒன்றாகும் = ஒன்று + ஆகும்

343. சொந்தமானவை = சொந்தம் + ஆனவை

344. பனித்துளி = பனி + துளி

345. புனிதமானது = புனிதம் + ஆனது

 

346. தண்ணீரன்று = தண்ணீர் + அன்று

347 . தேவையானவை = தேவை + ஆனவை

 

திருக்குறள்

348. வல்லுருவம் = வன்மை + உருவம்

349. நெடுமை + தேர் = நெடுந்தேர்

 

நோயும் மருந்தும்

350.போலாதும் = போல் + ஆதும்

351.உய்ப்பனவும் = உய்ப்பன + உம்

352. கூற்றவா = கூற்று + அவா

353. ஐம்பெருங்காப்பியம் = ஐந்து + பெருமை + காப்பியம்

354. அரும்பிணி = அருமை + பிணி

355. தெளிவோடு = தெளிவு + ஓடு

 

336. பிணியுள் = பிணி + உள்

357. இன்பமுற்றே = இன்பம் + உற்றே

358. இவையுண்டார் = இவை + உண்டார்

359.தாம் + இனி = தாமினி

 

வருமுன் காப்போம்

360. நலமெல்லாம் = நலம் + எல்லாம்

361. இடம் + எங்கும் = இடம்மெங்கும்

 

தமிழர் மருத்துவம்

 

362. மருந்தென = மருந்து + என

363. உடற்கூறுகள் = உடல் + கூறுகள்

364. தங்களுக்கென = தங்களுக்கு + என

365. வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்

 

366. பழந்தமிழர் = பழமை + தமிழர்

367. கண்டறிந்து = கண்டு + அறிந்து

 

கல்வி அழகே அழகு

368. கலனல்லால் = கலன் + அல்லால்

 

புத்தியைத் தீட்டு

 

369. கோயிலப்பா = கோயில் + அப்பா

370. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்

371.எண்ணிப்பாரு = எண்ணி + பாரு

372. தெளிவாகும் = தெளிவு + ஆகும்

373. கோயிலப்பா = கோயில் + அப்பா

374. போகுமப்பா = போகும் + அப்பா

 

 திருக்கேதாரம்

375. கனகச்சுனை = கனகம் + சுனை

376. முழவு + அதிர = முழவுதிர

 

பாடறிந்து ஒழுகுதல் ( கலித்தொகை )

377. பாடறிந்து = பாடு + அறிந்து

378 . முறை + எனப்படுவது = முறையெனப்படுவது

 

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

379. மட்டுமல்ல = மட்டும் + அல்ல

380. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்

 

திருக்குறள்

381. ஒத்தாங்கு = ஒத்து + ஆங்கு

382. இன்னச்சொல் = இன்னா + சொல்

383. கேளாரும் = கேள் + ஆரும்

384. தூய்மையவர் = தூய்மை + அவர்

385. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்

 

386. தொகையறிந்த = தொகை + அறிந்த

387. என்று + ஆய்ந்து = என்றாய்ந்து

388. கசடற = கசடு + அற

389. கண்ணோடாது = கண் +

 

ஓடாது வளம் பெருகுக

 

390. அக்கதிர் = அ + கதிர்

391. உருகெழும் = உருகு + எழும்

392. அகன்றலை = அகன்ற + அலை

393.கதிரீன = கதிர் + ஈன

394. பெடையோடு = பெடை + ஓடு

395. அக்கிளை = அ + கிளை

 

396. பெடை + ஓடு = பெடையோடு

 

 மழைச்சோறு

397. பாதையெலாம் = பாதை + எலாம்

398. முருங்கைச்செடி = முருங்கை + செடி

399. வேலியிலே = வேலி + இலே

400. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்

 

401.காலிறங்கி = கால் + இறங்கி

402. உலகமெங்கும் = உலகம் + எங்கும்

403.வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்

404. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்

405. கால் + இறங்கி = காலிறங்கி

 

படை வேழம் ( கலிகத்துப்பரணி )

 

406. வெங்கரி = வெம்மை + கரி

407 . என்றிருள் = என்று + இருள்

408 . போல் + உடன்றன = போலுடன்றன

409. சிதைந்து + ஓடல் = சிதைந்தோடல்

410 . என்று + இருள் = என்றிருள்

411. போல் + உடன்றன = பேலுடன்றன

 

விடுதலைத் திருநாள் ( கவிஞர் மீரா )

412. முற்றுகையிட்ட = முற்றுகை + இட்ட

413. சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்

414. முட்காட்டை = முள் + காட்டை

415 . மூச்சுக்காற்றை = மூச்சு + காற்றை

 

416 . இதந்தரும் = இதம் + தரும்

417. தமிழால் = தமிழ் + ஆல்

418. பகையைத்துடைத்து = பகையை + துடைத்து

419. வாய்ப்பளித்த = வாய்ப்பு + அளித்த

420. அரக்கராகி = அரக்கர் + ஆகி

 

421 . சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்

422 . விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து

423. காட்டை + எரித்து = காட்டையெரித்து

424. இதம் + தரும் = இதந்தரும்

 

ஒன்றே குலம் ( திருமூலர் )

 

425. நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு

426. நமனில்லை = நமன் + இல்லை

 

மெய்ஞ்ஞான ஒளி

 

427. ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் + வெள்ளம்

428. உள் + இருக்கும் = உள்ளிருக்கும்

 

திருக்குறள்

429. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

430. ஊராண்மை = ஊர் + ஆண்மை

 

431. திரிந்து + அற்று = திரிந்தற்று

432. பேராண்மை = பேர் + ஆண்மை

433. பண்புடையாளர் = பண்பு + உடையாளர்

434. மிகுதிக்கண் = மிகுதி + கண்

435.மேற்சென்று = மேல் + சென்று

 

436. பண்பிலான் = பண்பு + இலான்

437. திரிந்தற்று = திரிந்து + அற்று

438. நற்பண்பு = நல்ல + பண்பு

439. மலையளவு = மலை + அளவு

 

உயிர்க்குணங்கள்:-

 

440. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்

441. குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்

442. அறிவருள் = அறிவு + அருள்

443. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்

444. குறைவற = குறைவு + அற

445.குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம்

 

446. பூத்தேலோ = பூத்து + ஏலோ

447. பெண்ணரசி = பெண் + அரசி

 

இளைய தோழனுக்கு ( மு.மேத்தா )

 

448. விழித்தெழும் = விழித்து + எழும்

449. போவதில்லை = போவது + இல்லை

450. படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது

451. தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு

452 . விழித்து + எழும் = விழித்தெழும்

453 . மட்டுமல்ல = மட்டும் + அல்ல

454. போவதில்லை = போவது + இல்லை

455. உனக்கொரு = உனக்கு + ஒரு

 

456. தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு

457. கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள்

458. குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல

459. ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா

460. படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது

 

461.பாதையாகிறது = பாதை + ஆகிறது

462. விழித்தெழும் = விழித்து + எழும்

463. நம்முடையது = நம் + உடையது

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url