Search This Blog

ஆறாம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்து எழுதுக :-

 

3. பிரித்து எழுதுக :-

ஆறாம் வகுப்பு புதிய புத்தகம்:-

 

இன்பத்தமிழ்

1. நிலவு + என்று = நிலவென்று

2. தமிழ் + எங்கள் =  தமிழெங்கள்

3. அமுதென்று = அமுது + என்று

4. செம்பயிர் = செம்மை + பயிர்

5. அமுது + என்று = அமுதென்று

 

6. இன்பம் + தமிழ் = இன்பத்தமிழ்

7. மணம் + என்று = மணமென்று

8.நிலவென்று = நிலவு + என்று

9. புகழ்மிக்க = புகழ் + மிக்க

10. சுடர்தந்த = சுடர் + தந்த

 

தமிழ்க்கும்மி :-

 

11. செந்தமிழ் = செம்மை + தமிழ்

12.பொய்யகற்றும் = பொய் + அகற்றும்

13. பாட்டு + இருக்கும் = பாட்டிருக்கும்

14. எட்டு + திசை = எட்டுத்திசை

15.கொட்டுங்கடி = கொட்டுங்கள் + அடி

 

16.வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு +  இருக்கும்

17.செந்தமிழ் = செம்மை + தமிழ்

18.ஊற்றெனும் = ஊற்று + எனும்

19.பாட்டிருக்கும் = பாட்டு + இருக்கும்

20. இளமை + கோதையர் = இளங்கோதையர்

 

21. பூட்டு + அறுக்கும் = பூட்டறுக்கும்

22. அறம் + மேன்மை = அறமேன்மை

23.பல + நூறு = பலநூறு

24.ஊற்று + எனும் = ஊற்றெனும்

 

வளர் தமிழ்:-

 

25. இடப்புறம் = இடது + புறம்

26. சீரிளமை = சீர் + இளமை

27. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்

28.கணினி + தமிழ் = கணினித்தமிழ்

29. செம்மை + மொழி = செம்மொழி

30. பாகு + அல் + காய் = பாகற்காய்

 

சிலப்பதிகாரம்

 

31.வெண்குடை = வெண்மை + குடை

32.பொற்கோட்டு = பொன் + கோட்டு

33. கொங்கு + அலர் = கொங்கலர்

34.அவன் + அளிபோல் = அவனளிபோல்

35.வானிலிருந்து = வானில் + இருந்து

 

36.சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்

37.மாமழை= மா + மழை 38.மேனின்று =மேல் + நின்று

39. அங்கண் =அம் + கண் காணி நிலம்

40. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்

 

41.நிலத்தினிடையே  = நிலத்தின் + இடையே

42. முத்து + சுடர் = முத்துச்சுடர்

43.நிலா + ஒளி = நிலாவொளி

44. இளமை + தென்றல் = இளந்தென்றல்

45.பத்து + இரண்டு = பன்னிரண்டு

 

சிறகின் ஓசை

 

46. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்

47.வேதியுரங்கள் = வேதி + யுரங்கள்

48. தரை + இறங்கும் = தரையிறங்கும்

49. வழி + தடம் = வழித்தடம்

50. பெருங்கடல் = பெருமை + கடல்

 

51. செங்கோல் = செம்மை + கோல்

52. வடதிசை = வடக்கு + திசை

53. இளந்தளிர் = இளமை + தளிர்

54.பறவையினம் = பறவை + இனம்

 

முதலெழுத்தும் , சார்பெழுத்தும்:-

 

55.சார்பு + எழுத்து = சார்பெழுத்து

56.முதல் + எழுத்து = முதெலழுத்து

57.உயிர் + எழுத்து = உயிரெழுத்து

58. மெய் + எழுத்து = மெய்யெழுத்து

59. குறுமை + இயல் + உகரம் = குற்றியலிகரம்

60.உயிர்மெய் = உயிர் + மெய்

 

61. தனிநிலை = தனி + நிலை

62.முப்புள்ளி = மூன்று + புள்ளி

63.உயிரளபெடை = உயிர் + அளபடை

64.ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்

 

அறிவியல் ஆத்திசூடி

65.கண்டறி = கண்டு + அறி

66.ஓய்வற = ஓய்வு + அற

67. ஏன் + என்று = ஏனென்று

68 . ஒளடதம் + ஆம் = ஒளடதமாம்

69.ஈடுபாட்டுடன் = ஈடுபாடு + உடன்

 

அறிவியலால் ஆள்வோம்

70.ஆழக்கடல் = ஆழம்  + கடல்

71. விண்வெளி = விண் + வெளி

72.நீலம் + வான் = நீலவான்

73. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்

74. செயற்கைக்கோள் = செயற்கை + கோள்

75.எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்

 

76.உள்ளங்கை = உள் + அம் + கை

77.இணையவலை = இணையம் + வலை

 

கணியனின் நண்பன்

 

78. நின்றிருந்த = நின்று + இருந்த

79. அவ்வுருவம் = அ + உருவம் 80.மருத்துவம் + துறை = மருத்துவத்துறை

 

81. செயல் + இழக்க = செயலிழக்க மூதுரை

82.இடமெல்லாம் = இடம் + மெல்லாம்

83.மாசற = மாசு + அற

84. குற்றம் + இல்லாதவர் குற்றமில்லாதவர்

85. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்

 

துன்பம் வெல்லும் கல்வி

 

86.கைப்பொருள் = கை + பொருள்

87.மானம் + இல்லா = மானமில்லா

88.குணமிருந்தால் = குணம் + இருந்தால்

89. கைப்பொருள் = கை + பொருள்

 

90. கல்விக்கண் திறந்தவர்

 

91.பசியின்றி = பசி + இன்றி

92.காடு + ஆறு = காட்டாறு

93.படிப்பறிவு = படிப்பு + அறிவு

94.ஏற்றத்தாழ்வு = ஏற்றம் + தாழ்வு

95.பெருந்தலைவர் = பெருமை + தலைவர்

96. அரசுடமை = அரசு + உடமை

 

ஆசாரக்கோவை

 

97. அறிவு + உடைமை = அறிவுடைமை

98.இவை + எட்டும் = இவையெட்டும்

99.நன்றியறிதல் = நன்றி + அறிதல்

100. பொறையுடைமை = பொறை + = உடைமை

 

கண்மணியே கண்ணுறங்கு:-

101. பாட்டிசைத்து = பாட்டு + இசைத்து

102. கண்ணுறங்கு = கண் + உறங்கு

103. வாழை + இலை = வாழையிலை

104. கை + அமர்த்தி = கையமர்த்தி

105.மூன்று + தேன் = முத்தேன்

 

106. மூன்று + கனி = முக்கனி

107 . மூன்று + தமிழ் = முத்தமிழ்

108 . பூ + சோலை = பூஞ்சோலை

109. நன்மை + தமிழ் = நற்றமிழ்

 

தமிழர் பெருவிழா

 

110. பொங்கல் + அன்று = பொங்கலன்று

111. போகிப்பண்டிகை = போகி +பண்டிகை

 

திருக்குறள் :-

112. பொருளுடைமை = பொருள் + உடைமை

113.உள்ளுவது + எல்லாம் = உள்ளுவதெல்லாம்

114 . பயன் + இலா = பயனிலா

115. அசைவிலா = அசைவு + இலா

116.மருந்தெனினும் = மருந்து + எனினும்

117. முகந்திரிந்து = முகம் + திரிந்து

118. அளவிறந்து = அளவு + இறந்து

119. பயனுடைய = பயன் + உடைய நானிலம் படைத்தவன்

120. கல்லெடுத்து = கல் + எடுத்து

 

 

121. நானிலம் = நான்கு + நிலம்

122. நாடு + என்ற = நாடென்ற

123. கலம் + ஏறி = கலமேறி

 

கடலோடு விளையாடு:-

124.கதிர்ச்சுடர் = கதிர் + சுடர்

125. மூச்சடக்கி = மூச்சு + அடக்கி

126. பெருமை + வானம் = பெருமானம்

127. அடிக்கும் + அலை = அடிக்குமலை

128. வெண்மணல் = வெண்மை + மணல்

129. உடற்போர்வை = உடல் + போர்வை

 

வளரும் வணிகம் :-

130. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து

131. பண்டம் + மாற்று = பண்டமாற்று

132. வண்ணப்படங்கள் = வண்ணம் + படங்கள்

133. விரிவடைந்த = விரிவு + அடைந்த

 

பாரதம் அன்றைய நாற்றங்கால்:-

134. நூலாடை = நூல் + ஆடை

135.எதிர் + ஒலிக்க = எதிரொலிக்க

136. தேசமிது = தேசம் + இது

137.வாசலிது = வாசல் + இது

138. மேலாடை = மேல் + ஆடை

139. மெய்யுணர்வு = மெய் + உணர்வு

140. பூக்காடு = பூ + காடு

 

141. அமுதக்கவிதை = அமுதம் + கவிதை

142. வாசலிது = வாசல் + இது

143. கைத்தடி = கை + தடி

144.கலைக்கூடம் = கலை + கூடம்

145. இசையமைக்க = இசை + அமைக்க

 

பராபரக்கண்ணி

 

146. தம் + உயிர் = தம்முயிர்

147.இன்புற்று + இருக்கை =  இன்புற்றிருக்கை

148. தானென்று = தான் + என்று

149 . எவ்வுயிரும் = எ + உயிரும் 150.இன்பநிலை = இன்பம் + நிலை

 

151.இன்புற்ற = இன்பம் + உற்ற

152.வேறொன்று = வேறு + ஒன்று

153.வந்தெய்தும் = வந்து + எய்தும்

154.ஆளாக்கி = ஆள் + ஆக்கி

 

பசிப்பிணி போக்கிய பாவை:-

 

155. வெண்மணல் = வெண்மை + மணல்

156. கையிலிருந்த = கையில் + இருந்து

157. அறநெறி = அறம் + நெறி

 

திருக்குறள் :-

158. மாசிலன் மாசு + இலன்

159.பல்லுயிர் = பல + உயிர்

160.பகுத்துண்டு = பகுத்து + உண்டு

 

161. உய்வுண்டாம் = உய்வு + உண்டாம்

162. மற்றெல்லாம் = மற்று + எல்லாம்

163.நன்னயம் = நன்மை + நயம்

 

ஆசியஜோதி:-

164.எளிதாகும் = எளிது + ஆகும்

165. பாலையெல்லாம் = பாலை + எல்லாம்

166. இனிமை + உயிர் = இன்னுயிர்

167. மலை + எலாம் = மலையெலாம்

168. இன்னுயிர் = னிமை + உயிர்

169. நாடெங்கும் = நாடு + எங்கும்

170. எளிதாகும் = எளிது + ஆகும்

 

171. பக்குவமாவது = பக்குவம் + ஆவது

 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url